தமிழக வெற்றி கழகத்தின் முதல் நிதிநிலை அறிக்கை நம் தமிழகத்தின் வெற்றி நடைக்கு ஒரு விதை! 🌾🌱 இந்த அறிக்கை நிச்சயம் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். 💰📈 #தமிழகம்#வெற்றி #நிதிநிலை##TVK
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செய்தித் தொடர்பாளராக,
கழகத் தலைவர் 'தளபதி' விஜய் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அன்பு அண்ணன், இயக்குனர், தமிழ் தேசிய போராளி திரு. ஜெகதீசப்பாண்டியன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்! 🫂🎊💥
அன்புடன்:
வழக்கறிஞர் மு.ரமேஷ் (எ) தமிழ்ச்செல்வன்
எளிய மனிதர்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலிக்க வைத்து அழகு பார்த்த ஜனநாயகனே! நீ வாழ்க!! "மக்களாட்சி என்பது மக்களே மக்களுக்காக மக்களை ஆட்சி செய்வது என்ற "ஆபிரகாம் லிங்கன்" கூற்றினை தமிழகத்தில் விசில் புரட்சி மூலம் மெய்ப்பித்த வீரனை நீ நீடோடி வாழ்க!!! உனது ஆட்சி வரலாற்றில் பொற்கால
தளபதி விஜய் நடித்த ஜில்லா படத்தின் இணை இயக்குனர் தமிழக வெற்றி கழகத்தின் சங்கராபுரம் சட்டமன்ற வேட்பாளர் அண்ணன் ஜெகதீசன் மற்றும் அப்படத்தின் மூலம் அறிமுகமான பாடலாசிரியர் தோழர் கவிஞர் பார்வதி மீராவுடன் இன்று மாண்புமிகு முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா ♥️ நடைபெற்றது.
இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் ஒரு அருமையான செல்ஃபி! 🤩 இந்த தருணம் மறக்க முடியாதது! 📸 சினிமா உலகில் ஒரு ஜாம்பவானுடன் எடுத்த இந்த புகைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. ✨ #வெங்கட்பிரபு#செல்ஃபி#மகிழ்ச்சி
திமுகவை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்று சொன்னீர்களே! 🤔 ஆனால், இரண்டரை வருடங்கள் மட்டுமே கட்சி ஆரம்பித்து விஜய் என்ற கொம்பன் தலைமையில் தவேக..ஆட்சியைப் பிடித்தது. இங்கு மக்களை மதிப்பவர்கள் மட்டும் தான்!! ஆட்சி ஆள முடியும!! 💥 ⏳ #அரசியல் #விஜய்##தவேக##திமுக##தமிழ்நாடு
எங்கள் மண்ணின் சாதனையாளர்களான அய்யா மூக்கையா தேவர், ஆண்டித்தேவர், வல்லரசு, அவர்களின் வரிசையில், மக்கள் சேவைக்காக அயராது உழைக்கும் எங்கள் மாமா, மாண்புமிகு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி... ❤️🙏💐
சமூக நீதி போராளியும்,தோழரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்,. மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (MLA). கே. செல்வப்பெருந்தகை.,அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று காலையில் அவர் இல்லத்தில் சந்தித்த மகிழ்வான தருணம் ♥️
அன்பு அண்ணன் தமிழ் தேசிய போராளி இயக்குனர் ஜெகதீசன் தமிழக வெற்றி கழகம் சங்கராபுரம் வேட்பாளர்❤️ அண்ணனுடன், நானும் நண்பன் நாகா, தம்பி தங்கமுத்து தலைமைச் செயலகத்தில் தேநீர் இடைவேளை நேரம் சந்தித்த மகிழ்ச்சியான தருணம் ❤️💪👍
அன்பு அண்ணன் தமிழ் தேசிய போராளி இயக்குனர் ஜெகதீசன் தமிழக வெற்றி கழகம் சங்கராபுரம் வேட்பாளர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன்., பள்ளிக்கல்வித்துறை மற்றும் செய்தி தொடர்பு, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறை அவர்களிடம் நேற்று மாலைதலைமைச்செயலகத்தில்அறிமுகம் செய்தார்,🙏♥️
ஆட்டம் மீண்டும் ஆரம்பம். 🤩சட்டசபைக் கூட்டம், ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். 🏛️ மக்களின் குரல் மீண்டும் ஒலிக்க, 🗣️ புதிய சட்டங்கள் மலர, ✨ நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
மேனாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்களை நல்ல முடிவு... மதச்சார்பற்ற கட்சி மட்டும்தான் தமிழ்நாட்டில் கால் உண்ட முடியும் புரிந்து கொண்டதற்கு நன்றி... இது பெரியார் மண்!! பகுத்தறிவு மண்!!
தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் அவர் ஆற்றிய தொண்டு அளப்பெரியது... என்னைப் போன்ற கிராமத்து இளைஞனுக்கு அரசியல் விடிவெள்ளி செம்மொழி கண்ட ♥️ கலைஞர் கருணாநிதி 🖤 புகழ் ஓங்குக!!
அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி - 2026 ✍️, இந்த மேடையில் கவிக்கோ அப்துல் அவர்களின் நினைவுகள் 🌟, எங்கள் உள்ளங்களில் கவிதை ஊற்றாய் பொங்குகின்றன 💖. அவரது வரிகள் என்றும் அழியா ஒளி ✨.
தமிழ்ப்பற்று என்றும் வாழ்க! 🤗 இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துகள்! 🥳 தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இது ஒரு மைல்கல். 📚 அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம்! ✨
சனாதன எதிர்ப்பு வீரன் ⚔️ என இந்தியா முழுவதும் உலா வந்த உதயநிதி, இப்பொழுது ஜீரோவாகப் போகிறாரா? 🤔 இது என்ன மாயமோ, மர்மமோ! 🤯 பாஜகவின் இந்த வியூகம், திமுகவை எப்படி உருமாற்றும்? 🎭
திமுகவில் 35 to 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பெரும்பான்மை பொறுப்புகளில் இளைஞர் அணி, மாணவரணி, பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். 🤦♂️ அதனால் GenZ-க்கு வாய்ப்பில்லை ராஜா! 🤷♂️😂 #DMK#GenZ