ஒருகோடி விந்தணுவோடு போட்டியிட்டு இந்த மண்ணில் தடம் பதித்த அந்நாளிலே தெரியும், பயணம் தனியானதது, வலியானது என்று.
பல எதிரிகளை நேர் எதிரே கண்டதுண்டு,பல துரோகிகளை பக்கத்திலும் பார்தது உண்டு.
இங்கு துரோகிகள் என்பது துரோகம் செய்வது மட்டுமல்ல.தர்மத்தை காக்க துணை நிற்காத நண்பனும்.1/...