விடுதலை படத்தினை கடந்த ஞாயிறு அன்று பார்த்தேன் அதில் என்னைப் பாதித்த எனக்குப் பிடித்த சில பகுதிகளும் என்னோடைய பார்வைகள் மட்டுமே;
சமீபத்தில் நான் பார்த்த படங்களை வைத்து எனக்குள் எழுந்த எண்ணம் நாமும் சுலபமாக இயக்குனர் ஆக முடியும் என்று, அனால் இந்தப் படம் அதுற்கு வெகுதூரம் செல்ல
ஒரு முக்கியமான நபரைப் பற்றி மேல சொல்லாததற்கு கரணம் தன் மீது விழும் விமர்சனங்களைத் தனது இசையால் பதில் சொல்லும் ஒரு மேதை "இளையராஜா அவர் மட்டுமே என்று ராஜா"