தவெக மேடையில் திருநங்கை தோழர் ஒருவரை மேடை ஏற்றி இருந்தார் விஜய்.. அவர் யார் என பல தகவல்களை @livingsmile தோழர் விளக்கியதை கேட்டேன்…. அதிர்ச்சியாக இருக்கிறது…😳🥺
https://t.co/bqWmyyvodJ
போதை இல்லாத தமிழ்நாடு..... ஆதவ் அர்ஜுன் 🤣🤣🤣🤣🤣🤣
மன்னார்குடி குடும்பத்தைவிட
மார்டின் குடும்பம் ஆபத்து Mr.Vijay....
இதற்கு எத்தனை தற்குறிகள் முட்டு கொடுத்து சொந்த அம்மா அப்பா சகோதரிகளின் மானத்தை தெருவில் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை....
முதல் வாரம்
மின்தடை வதந்திங்க
2வது வாரம்
திமுக ஆட்கள் பன்றாங்க
3வது வாரம்
Hard Disk திருடிட்டாங்க
4வது வாரம்
பியூஸ் கேரர் எடுத்து போய்டுறாங்க
அருமையான மாற்றம் 👌👌
கடைசி வரை Current கிடையாது முடிஞ்சதை பண்ணிக்கோ என்பதே சுத்தி சுத்தி சொல்றாங்க
@BaluVadivel@Vaathi_Murali@OGprasanna For this only defamation case filed for using DMK name unnecessarily and court also accepted there in no link between DMK and this laundering..
Why keep spreading fake news🤦🏽♀️
@DMKLegalWing please check. Many spreading same fake news
நேபாளில் உள்ள ரங்கசாலா - போக்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் CM தவெக தலைவர் விஜய்க்கு பதிலாக Ex கொளத்தூர் MLA திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.. இப்போ தெரியுதா யார் பொம்மை CM னு..
🖤❤