@ajai_ntk@Its__Anu இன்னும் பல இருக்கு. மக்கள் NTK வை அப்படிதான் பார்ப்பார்கள், அதற்கு ஏற்ப இந்த சாட்டை வேற 🤦. கட்சி எதை நோக்கி போகுதுனு தெறில. அதும் குறிப்பா இந்த சாட்டை அநாகரீகமாக வேற பேசுறான். அவன்கிட்ட இருக்குற பெரிய யூடியூப் சேனல் தவிர நமக்கு அவன் எந்த வகையிலும் பயன் இல்ல.
@ajai_ntk@Its__Anu அது அப்படிதான் மக்கள் கிட்ட போய் சேரும். இவனுக்கு இதுதான் வேலை, இந்த கட்சிக்கு இதுதான் வேலை அப்படினு. அதும் இல்லாம நம்ம வேற சீசன்க்கு ஏத்த மாறி மாத்தி மாத்தி பேசி வச்சிருக்கோம், கொள்கை ரீதியாக இல்லை பொது கருத்தாக. நேரத்துக்கு ஏற்ப நடிகர்களை உபயோகிப்பதும், பிறகு மாற்றி பேசுவதும்
@ajai_ntk@Its__Anu அண்ணா இந்த முறையாவது ஒரு MLA சீட்டு ஜெய்ப்போமா?அதற்கான களப்பணி நடக்குதா? ரொம்ப அவமானமா இருக்குனா, இந்த சாட்டை நாய் கட்சி வளர்க்குறானோ இல்லையோ அவனோட யூடியூப் சேனல் வளர்க்குறான் விஜயை கடிச்சி.விஜய் கடிசதுக்கு ரெண்டு கொள்கை சார்ந்த வீடியோ போட்டிருந்த கூட பிரயோஜனமா இருந்திருக்கும் 🙂
@KuskiOffl He's been producing otuputs here and there but his overall performance as a winger is below par. Poor 1 on 1 , poor ball control, mental bumda kind of decision making when he decides to dribble. I'm not impressed as a barca fan,tbh. We need a wide threat and he's not it.
@Ramji08723784@OGprasanna சுத்த முட்டாள் தனமான கையாடலை எடப்பாடி செய்து விட்டார். இந்த முறை எதிர்கட்சியாக வருவதே பெரிய விசயம் தான். பாக்கலாம். ஒன்னு மட்டும் தெளிவா தெரியாத பெரும்பாலான மக்கள் அதிமுக மீண்டும் ஆள வேண்டும் என்று நினைக்கவில்லை, விரும்பவும் இல்லை( பாரம்பரிய வாக்காளர்களை தவிர்த்து).
@Ramji08723784@OGprasanna இப்போ முண்ணமாரி இல்ல, extra ஒரு option வந்துருச்சு. இது இல்லைனா அதுனு போட்ட மக்களுக்கு இப்போ வேற ஒரு வாய்ப்பு இருக்கு. எல்லாரும் அதுக்கே போற்றுவாங்கனு சொல்லல, ஆனால் முண்ணமாறி களம் இல்ல! EPS முன்னாடியே விஜயை அடிசிருக்கணும், கூட்டணிக்கு ஆசைப்பட்டு இப்போ அவனை வளர்த்து விட்டுடாரு.
@PrabuMahal8251@VigneshVic67385@TVKVijayHQ என் குடும்பம் முழுவதும் அதிமுக தான்.தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா,நான் முதற்கொண்டு.ஆனால் இம்முறை என் தாத்தாவை தவிற வேற யாரும் அதிமுகக்கு வாக்களிக்கப் போறது இல்லை. என் தாத்தா முன்னாள் அதிமுக கவுன்சிலர், அவரே அதிமுக மீது வெறுப்பில் உள்ளார், MGRகாக மட்டும் தான் வாக்களிப்பார் இம்முறை.
@PrabuMahal8251@VigneshVic67385@TVKVijayHQ விஜய்க்கு போடுவாங்களா இல்லையானு தெரியாது ஆனா கண்டிப்பா பாரம்பரிய வாக்காளர்கள் தவிற அதிமுகவுக்கு வேற எந்த வாக்காளர்களும் போடமாடாங்க. இதுக்கு காரணம் உங்க தலைவர் தான், அவர கேள்வி கேளுங்க ஏன்யா பாஜக கூட சேர்ந்த அப்படினு 👍.