"திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" எனும் ஆவணப்படத்தை திரையிட நேற்று புதுக்கோட்டையில் TVK அரசு காவல்துறையை அனுப்பி தடை செய்துள்ளது.. மதநல்லிணக்கத்தை போற்றும் இந்த ஆவணப்படத்தை திரையிடக்கூடாது என்று மிரட்டுகிறது TVK அரசு.. திமுக ஆட்சியில் இப்படத்தை தலைவர் எழுச்சித்தமிழர், CPI தோழர் வீரபாண்டியன், CPM தோழர் சண்முகம், அய்யா ஆசிரியர் ஆகியோர்கள்தான் வெளியிட்டது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை பேசும் இப்படம் எவ்வகையில் சமூக அமைதியை குலைக்கும்?? BJP-ன் ஆணைக்கிணங்க TVK அரசு இவ்வாறு தடை விதிப்பதுதான் சமூகநீதி ஆட்சியா?? இவர்கள்தான் பெரியார் அம்பேத்கரை கொள்கை தலைவர் என்றவர்களா?? இந்த TVK தான் BJP ஐ எதிர்த்து நிற்குமா? இதற்கு முற்போக்கு ஜனநாயக சக்திகள் குரல் எழுப்ப வேண்டும்.. இப்படி ஒரு பாசிச நிகழ்வை கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு படுகுழியை தோண்டுவது.. பாசிசத்தை நிலைநாட்டுவதில் ரெண்டு கட்சிக்கு இடைலதான் போட்டியே.. ஒன்னு BJP இன்னொன்னு TVK..
TVK=BJP
@thirumaofficial@AsiriyarKV@Shanmugamcpim@VeeraPandiancpi
திமுக ஆட்சியில் இரவில் ஒதுக்குப்புறமாக தனியாக சென்ற பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கத்திய விஜய் மற்றும் நடுநிலைகளே...
இன்று விஜய் ஆட்சியில் பெண் குழந்தைகள் கடை வீதிக்கு கூட செல்ல முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது.
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஆட்சி இது.
🚨Beware of TVK Goons on the Roads...🚧🏍️🚙
It is no longer safe to travel or even walk on the roads of Tamil Nadu.
On one side, there are criminals, abusers, and sexual predators.
On the other, there are power-drunk TVK goons speeding around in high-end motorcycles and cars, proudly displaying TVK flags.
People are now paying a heavy price for electing an immature and unprepared party.
திமுக ஆட்சியில் சாதிய பாகுப்பாட்டை ஒழித்து குலுக்கல் முறையில் வீடு குடுத்தார்கள்
தவெக ஆட்சி வந்தவுடன் சாதி அடிப்படையில் குடுக்கிறார்கள்
திமுக ஆட்சி போகும்போது தமிழ்நாடு என்ன பின்னடைவை சந்திக்கும் என்பதற்கு இதுவே சாட்சி
இனி சென்னையிலும் சாதி வளரும்
தெலங்கானா வரை தற்போதைய மோசடி நிதி அமைச்சர் மரிய வில்சனின் புகழ் பரவியிருக்கிறது🤭; திருட்டுத்தனத்தில் அவ்வளவு புகழ் பெற்றவர் அவர். அப்படிப்பட்ட திருடன் கையில் சாவியைக் கொடுத்திருக்கிறார் நம்முடைய பொம்மை முதலமைச்சர் விஜய்.😂
@ikamalhaasan கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு நெஞ்சம் கொதிக்கிறது; துயரத்தால் கண்கள் பனிக்கிறது. தன் செல்லமகளைப் பறிகொடுத்துவிட்டு, துயரத்தில் உருக்குலைந்து போயிருக்கும் அந்தப் பெற்றோர்க்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?
@ikamalhaasan வாங்க, @TVKVijayHQ வாயில இருக்குற பைப்பை எடுத்துட்டு வந்து கமல் சாறை கடிங்க, போன ஆட்சில எதையும் சொல்லல , இப்போ எப்படி கேக்கலாம்னு வந்து கதறுங்க, ஓ , மாட்டிங்க இல்ல ? POES GARDEN'ல இருந்து ட்வீட் வந்தா மட்டும் , கற்பகாணோம் கற்பகத்தை காணோம்னு கதருவீங்க இல்ல ?
@ikamalhaasan குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும்.
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.