த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க வின் தலைவர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளை���ும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது . இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கிய���் அதை அழகாகச் சொல்கிறது.
குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை ,காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக
மக்கள் தீர்ப்பிற்கு எதிராக,குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்���ி அமைக்க முடியாமலும்,அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும்,நேருவுக்கும் ,கொண்ட க���ள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும்.
தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது.
காங்கிரஸ் பேரியக்கத்தை வலிமைப்படுத்தும் உறுதியுடன், அர்ப்பணிப்பும் ஆற்றலும் கலந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான @SPK_TNCC MLA அவர்கள், மாநிலத் தலைவர் பொறுப்பில் இரண்டாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் தன்னம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கிறார்.அவரின் தலைமையிலா��� கடந்த இரண்டு ஆண்டுகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உண்மையான “புத்துயிர் காலம்” என்று சொல்லப்படுவதற்கு தகுதியானவை.
🔹 உறுதியான அமைப்பு மாற்றங்கள்
மாவட்ட மற்றும் தொகுதி மட்டங்களில் கட்சி அமைப்புகளை சீரமைத்தல்
இளைஞர், பெண்கள், புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் ஆகியோருக்கு அதிக வாய்ப்புகள்
🔹 தர்மப் போராட்டங்களின் வழிகாட்டி
பொதுமக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தல் சமூகநீத��, ஜனநாயக மதிப்புகள் ஆகியவற்றை முன்னிறுத்திய செயற்பாடுகள்
🔹 ஒற்றுமை மற்றும் ஒழுங்கு கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தல் அடிப்படை நிலை தொண்டர்களுடன் நேரடி தொடர்புஅவரது தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதுப்புது ஆற்றலுடன் முன்னேறி வருகிறது.மூன்றாம் ஆண்டில் மேலும் பல சாதனைகள் நிகழக்கூடும் என்ற நம்பிக்கையுடன்,
“ஒற்றுமை – ஒழுக்கம் – முன்னேற்றம்” என்ற பாதையில் அவர் தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துகள்!
#கு_செல்வப்பெருந்தகை #SelvaPerunthagai
#TNCC #தமிழ்நாடு_காங்கிரஸ் #Congress
#TamilNaduPolitics #புத்துயிர்காலம்
#CongressRevival #மாநிலத்தலைவர்
#���னநாயகம் #சமூகநீதி #ஒற்றுமை
#முன்னேற்றப்பாதை #TNPolitics
#CongressMovement
“நாம் அனைவரும் பாதயாத்திரையாளர்களாகவும் பயணிகளாகவும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தொடர்ச்சியான பயணத்துக்கு தங்களை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை; அவர்கள் வேறு விதமாக இதை விரும்பமாட்டார்கள். மந்தமான, நிகழ்வற்ற கடந்த காலத்திற்குத் திரும்புவது சிந்திக்க முடியாத ஒன்றாகும்.”
— ஜவஹர்லால் நேரு
#JawaharlalNehru| #Inspiration| #LifeJourney|
#KeepMovingForward| #Progress| #ChangeIsConstant|#AdaptAndGrow| #NewBeginnings| #Motivation|
#ThoughtForTheDay|
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்
திரு. @KartiPC MP அவர்கள் IndiaToday சார்பில் நடைபெற்ற #IndiaTodayTNRoundTable நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த போது....
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் திரு @RahulGandhi அவர்கள் பேசும்போது,
“அவையில் பேச சுதந்திரம் வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தற்போது இந்தியாவில் எதிர்க்கட்சி குரல்களுக்கு போதிய இடம் அளிக்கப்படவில்லை என்றும்,
140 கோடி மக்களின் உரிமையை நாம் காக்க வேண்டும் என்றும் கூறினார்.
மக்கள் நலன் தொடர்பான விஷயங்களை பேச அனுமதி இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக தங்கம், வெளிநாட்டு விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச முயன்றாலும், அவையில் இடம்பெறவில்லை என்றார்.
இந்திய அரசியல் நிலைமை குறித்து பேசுவதற்கும், எதிர்க்கட்சிகள் கருத்து தெறிவிப்பதற்கும் தடைகள் உள்ளதாக தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi MP கூறியதாவது:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர��கள் மற்றும் விவசாயிகளுக்காக தான் உறுதியாக நிற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்த 4 தொழிலாளர் சட்டத் திருத்தங்களை தொழிலாளர்கள் எதிர்க்கிறார்கள் என்றும், நாடு முழுவதும் பல இடங்களில் தொழிலாளர்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
#RahulGandhi #LabourRights #WorkersProtest
#FarmersSupport #TradeUnions
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
@RahulGandhi MP கூறியதாவது:
இந்தியா எதிர்காலத்தில் AI தொழில்நுட்பத்தில் பெரிய போட்டியை எதிர்கொள்ள உள்ளது.
அதனால், நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்தியர்களின் தரவுகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்காமல், அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்தியாவின் தரவு வளம் நாட்டுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய கருத்தாகும்.
#RahulGandhi #AI #ArtificialIntelligence #DataPrivacy
#DataSecurity #IndiaFirst #DigitalIndia
நாடு முழுவதும் இன்று மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் உரிமைகளை காக்கக் குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள் மீது நடக்கும் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களின் நியாயமான கோரிக்கைகளை ��ரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தலைவர்
திரு. @RahulGandhi அவர்கள் வலியுறுத்துகிறார்.
#RahulGandhi #MGNREGA #தொழிலாளர்கள் #விவசாயிகள் #உரிமைப்_போராட்டம் #Congress #INCTamilNadu #SocialJustice #TamilNaduPolitics #FarmersRights #WorkersRights #SecularIndia
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது அதை “மோடி கேட்பாரா?” என்ற கேள்வி எழுகிறது. நாட்டின் தொழிலாளர��� உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது. #MGNREGA திட்டத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்; மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு உடனடியாக ஆதரவு அளிக்க வேண்டும் என திரு. @RahulGandhi அவர்கள் கூறுகிறார்.
#RahulGandhi #MGNREGA #தொழிலாளர்கள் #விவசாயிகள் #FarmersRights #WorkersRights #SocialJustice #Congress #INCTamilNadu #TamilNaduPolitics #PeopleFirst #SaveMGNREGA #BJPFails
இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் இப்போது ஏன் கண்காணிக்கப் படுகிறது?
இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்கும், யாரிடம் வாங்காது - நம் தேவைகளை தீர்மானி��்குமா அல்லது அமெரிக்காவின் விருப்பத்தை தீர்மானிக்குமா?
அமெரிக்காவுக்கு வர்த்தக லாபத்தில் இருந்து இந்தியாவை தடை செய்ய துணிந்தது யார்?
இந்தியாவின் ஆர்வத்தையும் சுயமரியாதையையும் விற்கும் போது வெட்கமாக இல்லையா பிரதமர் அவர்களே?
-@RahulGandhi
#Rahulgandhi #Parliament #Modi
காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி (CPP) மக்களவை எம்பிக்களின் மு���்கிய கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் திரு @RahulGandhi அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
#RahulGandhi #Parliament
#Delhi
📍பாராளுமன்ற மாளிகை அனெக்ஸ், டெல்லி
நாடாளுமன்றத்தில் மக்கள் நலக் கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினாலும், சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பாராளுமன்றம் மக்களுக்கு வ���ரோதமான இடமல்ல; மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் இடமாக இருக்க வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது.
-@kcvenugopalmp
#Parliament #ForThePeople #Democracy #PublicWelfare #TamilNadu #Politics #INCTamilNadu
FIR ஆ,
இது வழக்கில் பதிவு செய்யப்பட்டதா அல்லது
சலுகை முன்மொழிவைக் கொண்டு வாருங்கள் - நான் விவசாயிகளுக்காகப் போராடுவேன்.
வி��சாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்தாலும், நாட்டின் உணவு பாதுகாப்பை குறைத்தாலும் எந்த வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு எதிரானதே.
உழவர் விரோத மோடி அரசு உணவளிப்பவர்களின் நலன்களுடன் சமரசம் செய்ய விடமாட்டார்.
-@RahulGandhi
#rahulgandhi
``பின்வாங்க போவதில்லை''
``நாடாளுமன்றத்தில் நான் உண்மையை பேசியுள்ளேன், என் மீது வழக்கு தொடரலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
வெளிநாட்டினர் இந்தியாவின��� விவசாய சந்தையை கைப்பற்ற முயற்சி, நான் விவசாயிகளுடன் நிற்கிறேன், பின்வாங்க போவதில்லை''
- @RahulGandhi
#Parliament #RahulGandhi #Congress