நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகள் திருமதி சாந்தி நாராயணசாமி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய அன்னை பராசக்தியைப் பிரார்த்திக்கிறேன்.
நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் வீரத்துறவி…
எனக்கு குருவாகவும், நல்வழிகாட்டியாகவும், என் சிந்தனைகளையும் செயல்களையும் செதுக்கிய சிற்பியாகவும் விளங்கிய பெரும் மதிப்பிற்குரிய வீரத்துறவி ஐயா இராம. கோபாலன் அவர்களின் பிறந்தநாளில், அவரை பக்தியுடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறேன்.
அவர் காட்டிய நல்வழியும், விதைத்த உயரிய சிந்தனைகளும் தலைமுறைகள் கடந்து நம்மை வழிநடத்தட்டும்.
அவரது நூற்றாண்டுப் பயணம் தொடங்கும் இந்நன்னாளில், அவரது ஆன்மா என்றும் நம்முடன் இருந்து நல்வழி காட்டிட அன்னை பராசக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.
பாரத தேசத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பொதுவாழ்வில் அப்பழுக்கற்று அயராது பணியாற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேச சேவையில் அவர் நீண்ட ஆயுளுடனும், பூரண உடல் நலத்துடனும் தொடர்ந்து பணியாற்ற எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன்.
@PMOIndia
(File Image)
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
விநாயகப் பெருமானின் அருளால்
அனைவரின் வாழ்விலும் தடைகள் நீங்கி,
நல்ல எண்ணங்கள் பெருகி,
மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி மற்றும் வளம் நிறைந்திடட்டும்.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
Had extensive discussions with President Putin. Discussed the full range of the India-Russia Special and Privileged Strategic Partnership. It is gladdening to see significant progress across various sectors in recent years.
Focus areas for the India-Russia friendship remain energy, innovation, space, fertilisers and people-to-people linkages.
Провёл обстоятельные переговоры с Президентом Путиным. Обсудили весь спектр вопросов индийско-российского особо привилегированного стратегического партнёрства. Отрадно видеть значительный прогресс по целому ряду направлений за последние годы.
Ключевыми областями индийско-российской дружбы остаются энергетика, инновации, космос, удобрения и связи между людьми.
Deeply saddened by the passing of Shri A. Balakrishnan Ji, who served as the All India President of Vivekananda Kendra.
Balakrishnan Ji devoted more than five decades of his life to the ideals of Swami Vivekananda and to the service of society. As one of the early Jeevanvratis of Vivekananda Kendra, he worked tirelessly across the country. He had a particularly deep association with the Northeast. He played an important role in educational, social and nation-building activities.
My heartfelt condolences to the entire Vivekananda Kendra family and his admirers. Om Shanti.
@vkendra
விவேகானந்த கேந்திரத்தின் தலைவர் ஸ்ரீ பாலகிருஷ்ணன் ஜி அவர்கள் சிவபதம் அடைந்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.
தேசப்பணி, கல்விப்பணி மற்றும் ஆன்மிகப் பணிகளில் தமது வாழ்வை அர்ப்பணித்து, எண்ணற்றோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த அன்னாரது மறைவு விவேகானந்த கேந்திரத்திற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய அன்னை பராசக்தியைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி! 🙏
ஆழ்ந்த இரங்கல்
மூத்த பிரச்சாரக் ஸ்ரீ கணேஷன் ஜி அவர்கள் சிவலோகப் பிராப்தி அடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
தேசப்பணியையும் சமூகப் பணியையும் தமது வாழ்நாள் கடமையாகக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அன்னாரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய அன்னை பராசக்தியைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி! 🙏
Organisational meetings are all about new ideas and perspectives aimed at strengthening the Party and deepening connect with the people.
Great interaction with fellow Party colleagues and the new organisational team!
@BJP4India
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்துள்ள இந்திய அரசியலின் சாணக்யர், மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்களை அன்புடன் வரவேற்ற போது..
A major boost to railway infrastructure and connectivity across Andhra Pradesh, Odisha, Tamil Nadu and West Bengal!
The Cabinet has approved four multitracking projects, adding important capacity to the Indian Railways network and benefiting lakhs of people.
These projects will have many benefits like:
Strengthening passenger and freight movement.
Reducing congestion.
Greater logistics efficiency.
Better connectivity, commerce and tourism.
https://t.co/NArk0bSx17
Heartiest congratulations and best wishes to all the newly appointed National Office Bearers of the Bharatiya Janata Party.
Wishing each of you great success in your new responsibilities and continued strength in serving the organisation, the nation, and its people with dedication and commitment.
May your leadership further strengthen the party and contribute to the progress of our nation.
Best wishes for a successful tenure. 🌷🇮🇳
#BJP #BJPNationalTeam #Congratulations #NationFirst
இன்று காலை, 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தாய்நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த வீரர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினேன்.
உடன் மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳
முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே…
உங்கள் தலைமையிலான அரசு இந்தக் காவிரி பிரச்சினையை தடம் மாற்ற நினைக்கிறதா?
காவிரி பிரச்சினையை தமிழன் மறந்துவிட்டான் என்று நினைக்காதீர்கள்!
முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் காலத்தில், தமிழகம் சந்தித்த காவிரி துரோகத்தின் வரலாற்றையும் நாங்கள் மறக்க மாட்டோம்!
இன்று உங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸிடம் கேளுங்கள்:
“தமிழகத்தின் காவிரி உரிமைக்காக நீங்கள் நிற்பீர்களா… இல்லையா?”
கூட்டணிக்காக மௌனம் காத்தால்,
அது தமிழர்களின் உரிமைக்கு செய்யும் துரோகம்!
காவிரி எங்கள் உரிமை!
வரலாற்றை மறக்க மாட்டோம்!
உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்!