@tamiltalkies ஐயா உங்கள் அடுத்த திரைப்படம் எப்பொழுது? உங்கள் திரை காவியம் எங்கள் ஊரில் வெளியாகவில்லை... அடுத்த திரை காவியத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்...
@sunnewstamil பன்றி இதயத்தை பொருத்தி சாதனை செய்யும் இதே அறிவியல், 5 ₹ சோப்புக்கு சாகும் கண்ணுக்கு தெரியாத கொரோனாவிற்கு மருந்து இல்லை என்கிறது... தடுப்பு ஊசியை மட்டும் கட்டாய படுத்துகிறது...