Member of Parliament for Tamil Nadu. Chairman Data Analytics, Visiting Prof Ashoka Univ. Ex-Microsoft/IBM/Wall St. Economics/Sports/Karnatic BITS-Pilani/Wharton
'Education is not the filling of a vessel but the kindling of a flame'
Happy Teachers' Day !
கல்வி என்பது பாத்திரத்தை நிரப்புவதல்ல, ஜோதியை ஏற்றுவது!
ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள்! ✨
Chennai's college students are fast registering for a spot to meet this man who is fighting for their right to vote.
Saturday 10th Oct 5pm
Island Grounds
QR your spot now !
சென்னை கல்லூரி மாணவர்கள், தங்களுடைய வாக்குரிமைக்காகப் போராடும் இவரைச் சந்திக்க வேகமாகப் முன்பதிவு செய்து வருகிறார்கள்!
சனிக்கிழமை, அக்டோபர் 10 | மாலை 5:00 | தீவுத் திடல்
உங்கள் இடத்தை உடனே முன்பதிவு செய்ய QR-ஐ ஸ்கேன் செய்யுங்கள்!
IRDAI wants to regulate insurance brokers' commissions (justifiably)
It proposes a 4 page/100 rates complex structure as a solution
8mn brokers are objecting to it (rightly)
This can destroy the industry
My letter to IRDAI Chairman & FM @nsitharaman for finding a middle path
creative way of conveying the seriousness & significance of a Nobel Prize in a light & personal tone to youth & common public
good to see even dour & staid academic institutions use social media effectively to articulate 👍🏾
The most important briefings of the day.
Karl Deisseroth, professor of bioengineering and of psychiatry and behavioral sciences, shares the news of his Nobel Prize with his kids.
Puducherry is about to experience a similar revolution in its politics & governance as TN by electing its first Congress-TVK alliance candidate.
Get ready Thathanchavady !
புதுச்சேரி தனது அரசியல் மற்றும் ஆட்சியில் தமிழகத்தைப் போன்றதொரு புரட்சியைச் சந்திக்கப் போகிறது, தனது முதல் காங்கிரஸ்-டிவிகே கூட்டணிக் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்.
தட்டாஞ்சாவடி தயாராகிருங்கள் !
Move aside Tamil Nadu's pride of exporting 'one-fifth of the world's iphones'
TN's unique intellectual property, the 'Thirumangalam Model' (aka 'cash for votes') of electioneering is now its most valuable export to the democratic world !!
If Republicans win the House of Representatives and the Senate in the 2026 Midterm Elections, I’m going to give all adult citizens in the United States of America, $5,000! Thank you for your attention to this matter, and I look forward to signing those checks!
The Fight for "My Vote My Right"
INDIA bloc of Tamil Nadu met today & resolved to take up this issue on behalf of all people of TN
And warm welcome to @TVKVijayHQ !
"என் வாக்கு என் உரிமை" போராட்டம்
தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணி இன்று கூடி, அனைத்து தமிழ்நாட்டு மக்களின் சார்பாக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
@TVKVijayHQ-விற்கு அன்பான வரவேற்பு!
Apt that a new political formation to revolutionise Puducherry politics was launched today on Gandhi Jayanthi.
Secular Social Justice Victory Alliance takes shape in Puducherry with a campaign for Thathanchavady by-election
காந்தி ஜெயந்தியான இன்று, புதுச்சேரி அரசியலில் புரட்சியை ஏற்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் ஒரு புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது பொருத்தமானது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பிரசாரத்துடன் 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி' புதுச்சேரியிலும் உருவெடுத்துள்ளது
8 years after some fancy launch of "Khelo India" by PM Modi, we have a gold drought in the Nagoya Asian games
We've not won 20 of the 28 golds we won last time
Our sports talent is deep
Filled with dedication & grit
But our governance is shallow
Filled with slogans & theatrics
The Anthem, The call for change!
Let’s Rise, work hard and dream big! Even if we fall, let's persist and rise again! Let’s become worthy of success. Let’s claim glory at the global sports arena. Let’s change the game. Now is the time! #KheloIndia#SaathMeinHaiHum
Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg!
- Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒவ்வொரு இந்தியரையும் பாதிக்கும் ஒரு பிரச்சனை - UPI மீதான கட்டணம்
மதிப்பிற்குரிய மத்திய நிதியமைச்சர் அரசின் நிலையை விளக்கி ஒரு வீடியோவை வெளியிட்டார்
மாண்புமிகு நிதியமைச்சருக்கு என் பதில்
யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் மீது மத்திய அரசு எந்தவித வரியையோ அல்லது கூடுதல் வரியையோ (செஸ்) விதிக்கவே இல்லை.
பரிவர்த்தனைத் தொகை எவ்வளவு இருந்தாலும், பொதுமக்களுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் கிடையாது.
கார்டு மூலம் பணம் செலுத்துவது போலவே, தாங்கள் வாங்கும் பொருளுக்கான சரியான மதிப்பை மட்டுமே மக்கள் செலுத்துகிறார்கள்.
- யுபிஐ எம்டிஆர் (UPI MDR) குறித்து திருமதி @nsitharaman அவர்களின் தெளிவுரை
"Students' Voice"
By Rahul Gandhi
Coming soon to Chennai
Admission by registration only
First come First serve basis
QR your seat now!
"மாணவர்களின் குரல்"
ராகுல் காந்தி பங்கேற்பில்
விரைவில் சென்னையில்
பதிவு செய்வோருக்கு மட்டுமே அனுமதி
முதலில் வருபவருக்கு முன்னுரிமை
QR மூலம் பதிவு செய்யுங்கள்
"உண்மை வலிமை என்பது குறைபாடற்ற தன்மையில் இல்லை, அதைச் சரிசெய்யும் துணிச்சலில் தான் உள்ளது"
மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் தலைமையிலான த.வெ.க அரசு, பிற கட்சிகளின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பது மட்டுமின்றி, தேவைப்படும்போது அதைச் சரிசெய்யும் துணிச்சலையும் கொண்டுள்ளது என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act), நமது நாட்டில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமாகும்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விலக்குப் பட்டியலில் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையையும் சேர்த்து விரிவுபடுத்தியிருப்பது கவலைக்குரியதாகும்.
இத்தகைய விலக்கு, வெளிப்படைத்தன்மையையும் நல்லாட்சியையும் முன்னிறுத்தும் அரசுக்கு உகந்ததாக அமையாது.
எனவே, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான அவர்களை, தமிழ்நாட்டு மக்களுக்கான தூய்மையான, வெளிப்படையான நல்லாட்சியை தொடர்ந்து உறுதி செய்யும் தமது முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறோன்.
@CMOTamilnadu
#RTI
Today last year:
One of India's most horrible political tragedies
41 innocent women, children & men lost their lives in a stampede in an election campaign
Important to remember this horrible tragedy every year so that not a single other life is ever lost again in such manner
இஃது இந்தியாவின் மிகக் கொடூரமான அரசியல் பேரழிவுகளில் ஒன்றாகும் - தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 அப்பாவி பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் தங்கள் உயிரை இழந்தனர்.
இனி ஒரு உயிர் கூட இதுபோன்று பலியாகாமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்த கொடூரமான பேரழிவை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூர்வது முக்கியமாகும்
On the 94th birth anniversary of my mentor Dr.Manmohan Singh, launched the 2nd & expanded batch of the Dr.Manmohan Singh Fellowship program for professionals wanting to enter politics for the cause of a progressive, modern India
Showing a path to professionals who want to do something for the nation is important at a time when the idea of our democracy is under question because of attacks on institutions.
Would this have ever happened when Dr. Manmohan Singh was PM? No other PM in the recent past has given more importance to institutions and the idea of India than Dr. Manmohan Singh.
: @pravchak ji