களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்போத�� தான் “கர” பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய @dhanushkraja சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றி���ையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு பட��்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும் …கர கொண்டாடப்படும்…..#KARA. @VelsFilmIntl @gvprakash @_mamithabaiju @vigneshraja89 @thenieswar
Prakambanam 2026
Malayalam (With Eng Subs)
Horror/Comedy
2h 6m
Tamil Dubb✅
OTT: Z5📺
கதை சுருக்கம்:
3 நண்பர்கள் ஹாஸ்டல்ல இருக்காங்க. அதுல நம்ம ஹீரோக்கு ஒரு நாள் அவங்க பாட்டி எறந்துட்டாங்கனு செய்தி வருது... ஹீரோ ஊருக்கு போக அவன் பிரண்ட்ஸ் உம் பின்னாடி போறாங்க.
#Dhanush recreated that Famous dialogue from #Asuran😄
"Padipa thavira ellame panniruka #Youth la, vara first poster eh bike la 3 girls oda ukkanthu poster😂"