I don't know legal aspects in this..
But I'm still not convinced why TN has lion's share in kaveri water..
When rain water is ours & excess rainfall affected area is ours...
If your land is barren or flat land, you are relevant bcoz of beek from us..
தமிழ்நாடு @CMOTamilnadu அரசின் கனிம வளம் காக்கும் புதிய அறிவிப்புக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது!
தமிழ்நாட்டிலிருந்து கருங்கல், ஜல்லி, பாறைகள் மற்றும் பிற கட்டுமானக் கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கடத்தப்படுவதும், அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கும் வகையில், கேரளா & கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கடத்திச் செல்லும் சமூகவிரோதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சுமையுந்து ஓட்டுநர்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர்.
கனிம வளங்களைத் தொடர்ச்சியாகவும் திட்டமிட்டபடியும் சட்டவிரோதமாகக் கடத்துபவர்கள், இயற்கை வளங்களைச் சூறையாடும் கும்பல் மற்றும் அவர்களுக்குத் தூண்டுதலாக இருப்பவர்கள் மீது முதன்மைக் குற்றவாளிகளாக கருதப்பட்டு, அவரால் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
பொது அமைதிக்கும் இயற்கை ஆதாரங்களுக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் எண்ணத்தில் இயங்கிய நபர்களின் லாரி, டிரக்ஸ் மற்றும் பிற வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அத்துடன், சுரங்கம் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி, இத்தகைய நபர்களின் சட்டவிரோதச் சொத்துக்களை முடக்கி, பறிமுதல் செய்ய வேண்டும்.
சூழலியல் ஆர்வலர்கள் - சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் படுகொலைகளுக்கும் இத்தகைய சமூகவிரோதிகளே காரணமாக இருப்பதால் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மாண்புமிகு @drtkprabhu_TVK அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
@prabu
Streaming apps know everything about what I watch and still couldn't get me to press play on this. One friend's honest review did it in a minute.
That gap is exactly what we're building @wibely for.
People > Algorithm
முந்தா நேத்து Odyssey Celebrate பண்ணிக்கலாம்
நேத்து Spain Winning Football World Cup Celebrate பண்ணிக்கலாம்
நாளைக்கு SpiderMan BrandNew Day Celebrate பண்ணிக்கலாம்
அப்போ இன்னைக்கு #JanaNayagan ?
ஐய்யய்யோ அது கூடாதே, சிவன் ஒத்துக்க மாட்டானே. What happened to my Beautiful TN 😭
My therapist told me that
"There's a theory that depression is sometimes the soul's way of rejecting the life you're forcing yourself to live. It's not failure it's misalignment. Your spirit shuts down when you're too far from your purpose, people, or path." And then it all made sense.