டைமண்ட் பாபு சார் கலைமாமணி வாங்கிய தருணத்தில், தமிழ் சினிமாவில் தன் கணக்கை தொடங்கிய என் ஆருயிர் தம்பி கந்தவேலுவுக்கும் இருதய பூர்வமான வாழ்த்துக்கள். க் அழுத்தியே அடிமனசிலிருந்து சொல்கிறேன்.
💜
Breaking boundaries!
India’s 3rd iPhone big screen film, Tamil cinema’s 1st.
🎬 Written, directed & acted by SanthoshNambiarajan (of Tolet fame)Winner of multiple global awards. Experience the innovation #Akandan today in theatres
@santosh_nambira@rajkumar_pro#akandan#அகண்டன்
Breaking boundaries!
India’s 3rd iPhone big screen film, Tamil cinema’s 1st.
🎬 Written, directed & acted by SanthoshNambiarajan (of Tolet fame)Winner of multiple global awards. Experience the innovation Akanda today in theatres
@santosh_nambira@rajkumar_pro#akandan#அகண்டன்
ரத்தக்களரியில் குளித்துக்கொண்டிருக்கும் தமிழ்சினிமாவிற்கு, நீண்ட வருசங்களுக்கு பெறகு நிலம் எனும் நல்லாளை பற்றிய படைப்பு "மருதம்". விதார்த்தின் எதார்த்த நடிப்பு, ரஷ்னாவின் கிராமிய மொகம், இயக்குனர், ஒளிப்பதிவு, இசை பூஞ்செண்டு கொடுத்து வரவேற்கலாம். " மருதம்" விவசாயிகளின் வாழ்வியல்.
பொள்ளாச்சியிலிருந்து 3கிமீ தொலைவில் சத்யராஜ் நகர் என்ற சிறு கிராமம் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த நரிக்குறவர் சமூகத்தை பற்றி கேள்விப்பட்டவர் தனது சொந்த செலவில் நிலம் வாங்கி கொடுத்தார். இதுவரை இதை அவர் வெளியில் சொன்னதில்லை. ஏனென்றால் அவர் ஜமீன்.
கலைமாமணி விருது பெற்ற மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் அவர்களுக்கு "வீரத்தமிழச்சி" படக்குழுவினர் சால்வை அணிவித்து, கேக் வெட்டி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
வயலும் வயல் சார்ந்த நிலத்தின் மொழியை பேச வரும் தமிழ்சினிமாவின் படைப்பு "மருதம்". மண்ணின் மொழியை உள்வாங்கி செலுலாய்டில் சிற்பம் தீட்டும் கலைஞன் விதார்த்தின் வித்யாசமான நடிப்பில் விரைவில் திரையில்.
https://t.co/YjvU35mgDJ
#பனை தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத மண்வாசனைமிக்க தென் மாவட்டங்களின் பதிவு. ஸ்கேல் வைத்து அளந்ததைப்போல அத்தனை பேர் நடிப்பும் எதார்த்தம். இசை, ஒளிப்பதிவு ஆஹா! வடிவுக்கரசி, அனுபமாகுமார், தயாரிப்பாளர் ராஜேந்திரன் (மணிவண்ணன் இடத்தை நிரப்புகிறார்) ஹீரோ ஹீரோயின் அற்புதம்.
A powerful journey through forgotten Tamil history 🌊🔥
#Sandamarudham brings to life the untold stories of Tamils in Singapore & Malaysia – their roots, resilience, and rise.
Streaming now on Mediacorp & YouTube.
A must-watch for every Tamil. ✊📺"
#SingaporeTamils#Mediacorp
A powerful journey through forgotten Tamil history 🌊🔥
#Sandamarudham brings to life the untold stories of Tamils in Singapore & Malaysia – their roots, resilience, and rise.
Streaming now on Mediacorp & YouTube.
A must-watch for every Tamil. ✊📺"
#TamilHistory #SingaporeTamils #Mediacorp #TamilSeries