சிலுவம்பாளையம் சில்ற முதல்வராக இருந்தபோது கொரோனா ஒரு வருடமாக இருந்தது. ஒருதடவை கூட கொரோனா நோயாளிகளை நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை. அட்லீஸ்ட் குணமடைந்த நோயாளிகளையாவது நேரில் கூப்பிட்டு ஆறுதல் சொல்லி இருக்கலாம். அதைக்கூட செய்யாத இந்த சில்ற ஆளுமையாம். அடேய்ய்😂
#WeStandWithStalin
Ajith sir photova vachitu inga evan venaa abuse pannalam. Athukellam avar vanthu panchayathu panna mudiyaathu . And there are so many woman who have undergone online abuse - No news site cared. When it's kasturi - every one is writing articles .
This is what u call media bias.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திரு.மஃபா பாண்டியராசனின் முன்னோர்களும், எனது முன்னோர்களும் படிக்கக் கூடாது என்ற சனாதன மனுதர்ம முறையை மாற்றியதால் தான் இன்று அவர் அமைச்சர், அதுவும் மெத்த படித்த அமைச்சர். பழைய முறையை மாற்றக் கூடாதெனில் குலத்தொழிலுக்கு திரும்பச் சொல்வாரா?