மதுரை #திருமங்கலம் தொகுதி கப்பலூரில் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரை தெலுங்கர்கள் இது #தெலுங்கர்கள் வசிக்கும் ஊர் அதனால் நீங்க உள்ள வரக்கூடாதுன்னு தாக்கியுள்ளனர்.
இதேபோன்று ஸ்டாலின்,வைகோ,பிரேமலதா,
உட்பட மொத்த தெலுங்கு கும்பலையும் தமிழர்கள் தங்கள்
பகுதிகளில் வாக்கு சேகரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையும் கூடிய விரைவில் வரும்.
நீ ஜெயிச்சிட்ட மாறா .🔥
இதேபோன்ற தெலுங்கின வெறியை #தெலுங்கர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.அப்பதான் தமிழர்களுக்கும் கொஞ்சம் சூடு,சொரணை வரும்.
இந்த ஓட்டு தேர்தல் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை...!!
இந்த மண்ணில் தமிழ் தேசியம் விதையாய் விழுந்து விருட்சமாய் வளர்ந்துள்ளது அதுவே எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி 🔥🔥🔥
விஜய் வருகை நாதக வுக்கு பாதிக்கும்
நாதக கூண்டோடு காலியாகிடும் னு சொல்லிட்டு இருந்தானுக
அண்ணன் சீமான் போகின்ற இடமெல்லாம் மக்கள் வரவேற்பு முன்பைவிட அதிகம்..
ராஜபாளையத்தில் இன்று
@Seeman4TN 🔥🔥🔥
கூட்டம் கூட்டி காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் சாராயம் பிரியாணி சினிமா கவர்ச்சியை காட்டினால் போதும் தமிழர்கள் கூடிவிடுவார்கள் என்கிற ஐம்பதாண்டு அசிங்கத்தை துடைத்தெறிய இன உணர்வை காட்ட இதுபோன்று தமிழர்களை ஒன்று திரட்டுவது மிகமிக அவசியமாகிறது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இவளோ கூட்டம் கூடுனா பரவாயில்ல... ஒவ்வொரு தொகுதிக்குமே இவ்ளோ கூட்டம் கூடுதுங்க.. சந்தோசத்த விவரிக்க கூட முடியல😭❤️🫂📈
அசுரத்தனமா வளர்ந்துருச்சு நாம் தமிழர் கட்சி.. நம்ம வெற்றி இந்த முறை ரொம்ப பெருசா இருக்கப்போகுது😭💥❤️📈
📍ராஜபாளையம்