அரிதிலும் அரிதான வீடியோ இது. சுவாமி விவேகானந்தர். 13/09/1893.இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் பார்லிமென்ட் உரை. .. புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் இதை பார்ப்பதற்கு. #vivekananda#SwamiVivekananda#chicako#TamilNadu#America
இப்படிப்பட்ட ஒரு தளபதியை நாங்கள் சிறு வயது முதல் நேரடியாக பலமுறை பார்த்து வியந்தது உண்டு, ஆனால் இவ்வளவு பெரிய தளபதியை நாங்கள் அருகிலிருந்து பார்த்ததை இப்போது நினைக்கும் போது தன்னுடைய உடம்பில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கிறது ராயல் சல்யூட் மிஸ்டர் பீல்ட் மார்சல் சாம் மானெக்ஷா அவர்களே.
இவரின் பணி ஓய்வுக்கு பின் எந்த நாட்டிலும் ஓய்வு எடுக்க அனுமதித்தது இந்திய ஒன்றிய அரசு எங்கள் பாக்கியம், எங்கள் வீட்டு அருகே குன்னூரில் தன் இறுதி காலத்தை நிறைவு செய்தார்.
அவர்கள் ஆம் இன்று நாட்டின் முதல் குடிமகன் நீங்கள் வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு இந்த ராணுவ தளபதி ஆகிய நான் எழுந்து நின்று சல்யூட் அடிக்க முடியவில்லை என்று மனம் வருந்துகிறது என்றார், அதைக் கேட்ட கலாம் அவர்கள் வியந்து போனார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்க்க வேண்டும் என்று அப்துல் கலாம் அவர்கள் சொன்னார், மருத்துவமனை சென்ற அவர் உங்களுக்கு ஏதாவது குறைபாடு உள்ளதா என்று கேட்டார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா போர்களில் இவரின் பங்கு மிகவும் கடுமையானதாகவும் வெறித்தனமான தாகவும் இருந்தது, பாகிஸ்தான் போரில் வென்று பங்களாதேஷ் என ஒரு நாட்டையே உருவாக்கிய சிற்பி இவர்.
இந்திய தேசத்தின் நிகரில்லா தளபதி ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்களுக்கு என் நினைவுகள் சில, இந்திய தேசத்தின் மிக உயரிய ராணுவ பதவியான பீல்ட் மார்சல் பதவியைப் பெற்றவர்களிள் இவர் தான் முதல்வர் .
@mkstalin புதியதோர் விடியல் காண காத்திருக்கிறோம், உங்கள் உழைப்பிற்கும்,பயின்ற பகுத்தறிவு பாசறைக்கும் பெருமை, தமிழனின் பெருமையை மீட்டெடுக்க உங்களால் மட்டுமே இது சாத்தியமாகும் இதயபூர்வமான என் மனமார்ந்த வாழ்த்துகள்