தாதுமணல் வெறும் மணல் அல்ல! தாதுமணல், இயற்கையாகவே கதிரியக்கத்தன்மைகொண்ட இல்மனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோனோசைட் போன்ற விலைமதிக்க முடியாத தாது உப்புகள்
இது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்வதால் கடற்கரை கனிமவளம் நிறைந்துக் காணப்படுகின்றது.தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அரிய வகை தாது மணல் இருப்பதாக 1905ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
https://t.co/40JmvD5eAq