@pachchamilagai @ikamalhaasan ஜனநாயகம் என்பது ஒரு சில கட்சிக்களுகு மட்டும் எழுதி கொடுத்த பட்டயம் அல்ல. இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் அதில் உரிமை உண்டு.அந்த தகுதி கமல் எனும் சுய சிந்தனை, பகுத்தறிவு,பொதுநலம், எதிர்கால கணிப்பு ஆகிய அனைத்தும் உள்ள கோமாளிக்கும் உண்டு.
@ikamalhaasan மாற்றத்தை நம்பி இவ்வளவு நாள் ஏமாற்றமே மிஞ்சியது.உங்கள் வருகை மாற்றத்தின் முதல் படி என நம்புகிறேன்.அது ஒரு முள் படி என்றறிவேன்.மக்கள் தொண்டரே தயை கூர்ந்து ஆரியை வெற்றி பெற வையுங்கள் அல்லேல் அது அரசியலிலும் உங்கள் மேல் விமர்சனத்துக்கு வழிவகுக்கும்.
@ahmedmeeranoffl Enga ooru kanyakumari mavatathula oru moolaila irukku ana naan aari bro Voda supporter.... As i am PR team... Enga oorla neraya per avaru supporters thaan inga yaarum yaarukkum kasu kudukala... Avaru manasu thaan ji kadavul athukku naanga ivlo paasam vaikurom.. #AariArjunan