Idhe than suriya annkum nadathathu....
Ellarum etharparthathu Mass and performance Suriya ... Eg singam 1 and 2 Ayan adhavan 7 am arivu
Ana avar koduthathu only performance suriya
Ippo
karuppula mass and performance suriya va vandhar ... Suriya Anna mass come back ah achi
கிட்டத்தட்ட 5வருஷமாக(நடுவுல வந்த dhamaka தவிர்த்து) பெரிதாக பெயர் சொல்லும்படி ஹிட் இல்லாத ரவிதேஜாக்கு மிகப்பெரிய ஹிட் ஆக வந்து இருக்கு இருமுடி படம்.
தொடர்ச்சியாக தன்னை விட மிகவும் வயது குறைவான ஹீரோயின்களுடன் romance, கவர்ச்சி காட்சிகள் வைக்கிறார் என்று எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்க சரி தொடர்ச்சியாக ஒரே மாதிரி நடித்து கொண்டு இருக்கிறோம் என்று அவர் மகளை தன்னுடைய கால்ஷீட் மாற்று கதை கேட்க நியமித்தார். இருமுடி கதையை அவருக்கு recommend பண்ணதுடன் இல்லாமல் இந்த படத்தின் கிரியேட்டிவ் producer ஆகவும் அவரின் மகள் வேலை செய்தார்.
வயதுக்கு ஏற்றார் போல 13 வயது பெண்ணின் தந்தையாக ஹீரோயின் உடன் கவர்ச்சி ஆட்டம் இல்லாமல், cringe காமெடி இல்லாமல் ஐயப்ப சாமி பக்தராக, குழந்தையை காக்கும் தகப்பனாக sensitive ரோல் எடுத்து நடித்து இருக்கார்.
விளைவு படம் 2 ஆம் நாள் தாண்டுவதற்கு முன்னரே படம் profit zone ல வந்துருச்சு. எங்கு காணும் housefull. ஒரு குறைவான சம்பளத்தில் படத்தை ஒத்துக்கொண்டு nizam ஏரியா rights வாங்கினார் ரவிதேஜா. இப்போ நிசாம் ல மட்டும் படம் கிட்டதட்ட 20 கோடி share வரும் போல. மிகப்பெரிய jackpot அடிச்சு இருக்கார்.
இதற்கு எல்லாம் ஒரே காரணம் - மக்கள் அவரிடம் எதிர்பார்த்தது performer ரவி தேஜா ஆனா அவர் பண்ணிட்டு இருந்தது மாஸ் ரவிதேஜா. கொஞ்சம் மாற்றி செய்தார், ஊர் முழுக்க பாராட்டு.
நம்ம வாழ்க்கையிலும் பல நேரம் இப்படி தான் ஒரு routine ல போயி எதுவுமே நடக்காத போது நிறுத்தி நிதானமாக மாற்றி செய்யும்போது வெற்றி கிட்டும்..அது தான் இது.
Both producer and hero has good track record in this. Keep it up. One advice, Don't miss #GoodBadUgly final collection this time.
👉 #EtharkkumThunindhavan - ₹175 crore
👉 #Kanguva 3 days - ₹124 crore ( final may be ₹200 crore. They will release poster along with #Kanguva2 first look poster)
👉 #Retro - ₹235 crore
👉 #Karuppu - ₹340 crore
And now,
👉 #VishwanathAndSons - ₹200 crore
30 varasathuku mela industry la irukuran....
Oru 300 kodi kudama illama irukangha..,🤔
Nethu vandhavan SK Avan la 300 cr vechirukan...
Dummy than pola...
#DareDevil
Minimum Box Office Numbers
TN 35 crs
Overseas 30 crs
KA 10 crs
ROI 5 crs
Sureshot 80+ crores on opening day....
#AjithKumar#VAS#Jailer2
Hope content clicks then final
TN 225 crs+
OS 120 crs+
KA 30 crs+
ROI 30 crs+
Final 400+ crs....