தெலுங்கானா மாநிலம், ஜன்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற ஏழை மூதாட்டி பண்டிபெல்லி ராஜம்மா ஆதரவற்ற நிலையில் உள்ளார் என்ற செய்தி அறிந்து தெலுங்கானா ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து அவருக்கு ரூபாய் 50000 /- மற்றும்
3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருள்களை வழங்கினேன்.(1/2)