அநீதியை கண்டு கோவப்பட்டா நீயும் தம்பியே , தம்பி மீண்டும் வருகிறான்* ஏப்ரல் 17 முதல் உலகமெங்கும��
இயக்குநர் #சீமானின் இயக்கத்தில் #மாதவனின் #தம்பி திரைப்படம் ஏப்ரல் 17 முதல் உலகமெங்கும் #UthraaProductions #செஹரிஉத்ரா வெளியீடு…
இயக்குநர் #சீமானின் இயக்கத்தில், #மாதவனின் புரட்சிதெறிக்கும் வசனங்களில் ,இந்த சமூகத்தின் மீதான பேரன்பும் பெருங்கோபமும் பிரதி பலிக்கும், #தம்பி திரைப்படம் ஏப்ரல் 17 முதல் உலகமெங்கும் #UthraaProductions#செஹரிஉத்ரா மூலம் பிரமாண்டமாக மறு வெளியீடு செய்கிறது
📢 Back to the big screen after 20 years!
#சீமான்@SeemanOfficial இயக்கத்தில் உருவான #தம்பி திரைப்படத்தை , #உத்ரா புரொடக்ஷன் நிறுவனம் , 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
Entire Tamilnadu theatrical Release
#Uthraaproductions
📢 Back to the big screen after 20 years!
#சீமான் இயக்கத்தில் உருவான #தம்பி திரைப்படம், #உத்ரா புரொடக்ஷன் நிறுவனம் , 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
Entire Tamilnadu theatrical Release
#Uthraaproductions#HariUthraa