18 years ago, I stood in line as a die-hard fan, hoping for a photo with you. Now, Standing beside you as “The Private Secretary to the Hon’ble Chief Minister” of the State. Life has come full circle ❤️ I owe you everything for who I am today.
Doesn’t matter how low I feel, your impeccable aura just change things positive to me, with a matter of a Smile. The energy you gave for me to run faster during my hard days is something I can’t put in words.
Happy Birthday to my God - #ThalapathyVijay Anna. Wishing you greater heights and a glorious journey ahead with the people of Tamil Nadu @cmotamilnadu #HBDCMJosephVijay
மனிதம் ♥️
அன்பான வேண்டுகோள் : எவ்வாறு சமூக நீதித்துறை என்று மாற்றபட்டதோ, அவ்வாறு “நரிகுறவகர்கள்” என்ற அடையாள சொல்லுக்கு பதிலாக “வேடர் (Vedar)” அல்லது “வேடுவர் (Veduvar)” என்று அழைக்கலாம் இது அவர்களின் வாழ்வியல் முறைக்கான பண்டகால பெயர், இது அவர்களக்கு ஓர் புத்துணர்ச்சியை உருவாக்கும், சமுதாயத்தில் அவர்களை இவ்வாறு அழைப்பது அவர்களின் மூல தொழில் வேட்டையாடுவது என்பதை பின்வரும் காலங்களில் அனைவரும் மரியாதையோடு அறிந்து அழைப்பார்கள் 🙏🏻
நன்மை விதைப்போம் 🌾
@VanniTamizhVCK@CMOTamilnadu@imrajmohan@AadhavArjuna@TVKVijayHQ #TVK #TNGovt
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், கொன்னமன்சேரி மற்றும் மீஞ்சூர் கிராமங்களில் வசித்துவரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள், இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து தங்களுக்கு மனைப்பட்டா வழங்கும்படியும், புதிய வீடுகள் கட்டித் தரும்படியும் கோரிக்கை விடுத்தனர்.
'நமது முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு, நம் எல்லோருக்குமான அரசு. நமது சமூக நீதித்துறையின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மனைப்பட்டா இல்லாத நிலையை உருவாக்குவதே இலக்கு என்று தீர்மானித்து அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். நிச்சயம் நம் மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, மனைப்பட்டா வழங்க நானே நேரில் வருவேன்' என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.
Kirthi chakra awardee Lance Nayak Meenakshi Sundaram .
Neutralised a terrorist even after a bullet to his face !
We breathe freedom because of real
Life heroes like him !
Let’s never forget their sacrifice !
Jai hind ! 🇮🇳🇮🇳🇮🇳
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
If this is true then TN Politics going to be more interesting in upcoming days 🥳
Sure it will eradicate 2 Dravidian parties in the next 2 state elections (2036) for sure 🤝
📝 ~Already one Dravidian party is out of the race ✌🏻
If this is a stats to retain his power in supremo mode then it’s diff story, whatever welcome @annamalai_k to the ground soon 💐
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
திருவண்ணாமலை கோவிலில் அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்துக்கு ஏற்படும் கால தாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
விரைவில் திருவண்ணாமலை கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டு பக்தர்கள் முறையாக விரைவாக தரிசனம் செய்ய புதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
@CMOTamilnadu । @TVKVijayHQ । @BussyAnand | @tnhrcedept