Superstar Rajinikanth Sir watched and loved our #Mandaadi. His heartfelt call means the world to me and our entire team. This picture captured the priceless moment of hearing his voice on the other end! ❤️🙏
@rajinikanth sir 🙏🙏🙏
அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்!
@rsinfotainment@elredkumar
உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔❤️
இந்தத் தீபாவளி ஒவ்வொரு வீட்டிலும் சந்தோஷத்தையும், நிம்மதியையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும். குடும்பத்தோட சந்தோஷமா, பாதுகாப்பா கொண்டாடுங்க! 🙏
#HappyDiwali 🎇💐
அன்புடன்,
உங்கள் சூரி
தலைவர் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி… அந்த சந்தோஷமே தனி!
#Jailer 2 கொண்டாட்டம்… அன்றும் இன்றும் என்றும் தலைவர் ரசிகன்! ❤️😎
Thalaivar in my heart. Fan forever! ❤️
@rajinikanth sir 🙏❤️
#Jailer2
Very special day indeed for all of us. Thank you everyone for all your wishes and love for my next #Soori07 with my most respected @Ravikumar_Dir brother. This project backed up by the most empowered production house @MythriOfficial ❤️💐💝
Awaiting for more updates soon about our special project 🤝
Always happy to see you explore something new dear #Suhas brother ❤️
Wishing you all the very best for #HideAndSilk. Can’t wait to see what you have in store for us!
Best wishes to @kaarthekeyens for his telugu debut 🔥
Lots of love and success to dear @isanjkayy, director @RajendraBala and the entire @StoneBenchers@misrilallpics team 🤗
https://t.co/uv78tWiCmo
இலங்கையில் நீங்கள் காட்டின அன்புக்கு என்ன சொல்றதுனே தெரியல. என்னைப் பார்க்க வந்து, சிரிச்ச முகத்தோட வரவேற்ற ஒவ்வொருத்தருக்கும் மனசார நன்றி. 💝🤝
என் தமிழ் சொந்தங்களுக்கும், இலங்கை மக்கள் எல்லோருக்கும் இந்த அன்புக்காக நன்றி. இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணணும்னு உற்சாகத்தோட திரும்புறேன்.
சீக்கிரம் மறுபடியும் சந்திப்போம்! 🙏
Thank you Sri Lanka for all your love ❤️
உங்கள்,
சூரி
#Mandaadi