@imkarjunsampath ஐயா எங்களது செருப்பை கழட்டி வைப்பதற்காக ஒரு இடமாக உள்ளதை ஏன் அப்புறப்படுத்த எண்ணுகிறீர்கள்.
நம் செருப்பை திருட வருபவன் இந்த சிலையை பார்த்ததும் இந்த சிலை கூட நம்மை விட பெரிய டான் என்று புரிந்து நம் செருப்பை எடுக்காமல் பயந்து ஒடி விடுவான்.
அதை கெடுக்க வேண்டாம்.