பிரம்மாண்டமான மேடை.. மீண்டும் சன் சிங்கர்..
6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகள் உங்கள் குரலை SunNXT app-இல் பதிவு செய்யுங்கள்.
மேலும் விவரங்களுக்கு - https://t.co/7FQw1jtLg8
#SunTV#SunSinger#ComingSoon
தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமத்து வாழ்க்கையின் துடிப்பையும் வெள்ளித்திரையில் உயிரோட்டமாக கொண்டு வந்த திரு பாரதிராஜா அவர்களுக்கு எங்கள் இறுதி வணக்கம்...
Rest in Peace #Bharathiraja Sir.
#SunTv#RIPBharathiRaja