#NewsUpdate | மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 18,875 கன அடியாக குறைந்துள்ளது
அணையின் நீர் மட்டம் 76.21 அடியாகவும், நீர் இருப்பு 39.23 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 1500 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றம்
#SunNews | #MetturDam
#NewsUpdate | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 19,000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 18,000 கன அடியாக சற்று குறைந்துள்ளது
#SunNews | #Hogenakkal | #CauveryRiver
#NewsUpdate | பாலியல் புகாரில் பெங்களூரில் வைத்து சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்ட பங்குச் சந்தை ஆலோசகர் பி.ஆர்.சுந்தர் - ரிமாண்ட் செய்ய மாஜிஸ்திரேட் மறுப்பு
#SunNews | #PRSundar | #ChennaiPolice
#JUSTIN | கலைஞரின் நினைவு நாளை ஒட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்
பின்னர், மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வரை அமைதிப்பேரணியும் நடத்தப்பட உள்ளது
#SunNews | #Kalaignar | #DMK
#WATCH | "4 வயசு பையன் சார்.. அந்த பையனுக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்க கூடாது சார்"
மாம்பாக்கம் - மேடவாக்கம் சாலையின் மோசமான நிலையால், நேற்று நடந்த விபத்தில் 4 வயது சிறுவன் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
#SunNews | #Tambaram | #Protest
#NewsUpdate | தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் இன்று முதல் தொடக்கம்.
காவிரி, சட்டம் ஒழுங்கு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை அவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்
#SunNews | #TNAssembly | #TVKVijay | #DMK
#WATCH | "12ம் வகுப்புக்கு அப்புறம் MBBS படிச்சிட்டு மருத்துவம் பாக்குற டாக்டர்கள் எல்லாரும் நல்லாதானே பாக்குறாங்க, அப்புறம் எதுக்கு இந்த நீட் தேர்வு?"
சென்னையில் 7வது நாளாக நடைபெற்று வரும் பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த அற்புதம்மாள் கேள்வி
#SunNews | #NEET | #MBBS | #Chennai
#NewsUpdate | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 19,000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 18,000 கன அடியாக சற்று குறைந்துள்ளது
#SunNews | #Hogenakkal | #CauveryRiver
#Photos | முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 8வது நினைவு நாளான இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிப்பு
#SunNews | #Kalaignar | #DMK | #Chennai
#NewsUpdate | தாம்பரம்: மேடவாக்கத்தை அடுத்த பொன்மார் பகுதியில் சாலை விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மோசமான சாலையால் அடிக்கடி விபத்து நடப்பதாக குற்றம் சாட்டி நேற்றிரவு அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்
#SunNews | #Tambaram | #Protest