officially #Karuppu Movie not Released Till now in Tamilnadu
But Fans are gathering and waited In theaters for Movie
Don't Play with Fans mind @prabhu_sr@Suriya_offl anna 🤢🤢🤢🤢 @RJ_Balaji
#WATCH | முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் தாராபுரம் தவெக பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஆள் சேர்ப்பு
சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து குழுவாக லாரி, வேன்களில் புறப்பட்டு வந்துள்ளதாக தவெக நிர்வாகிகள் பேட்டி
#SunNews | #TVKVijay | #Dharapuram | #TNByPolls
வேட்பாளரையே ஊருக்குள்ள விடாம அடிச்சி விரட்டுறாங்க எப்படி கூட்டம் னு கேட்டா..??
கரூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், பழனி, கோவை இப்படி தாராபுரத்தை சுத்தி உள்ள எல்லா ஊரில் இருந்தும் அரசு பேருந்துகளில் ஆட்களை இறக்கி மாஸ் காட்றாங்களாம்..😀😀😀
எடப்பாடியார், அவர் வயதுக்கு மீறி 100% Effort போடறார்! 👌🏻
அதிமுக தொண்டர்களும் 100% Effort போடுறாங்க! 👍🏻
அதிமுக it-wing என்ன புடிங்கிட்டா இருக்கு? 💦
விருப்பம் இல்லன்னா போய் தொலைங்கடா, ஏன்டா கூட இருந்தே குழி பறிக்கிறீங்க? 🤦🏻
@EPSTamilNadu
"எடப்பாடியாரின் அதிரடிப் பேச்சு!சைலன்டான விஜயின் போக்கு!"அரசியல் களத்தில் எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கும் அதிரடியான கேள்விகளுக்கும் தவெக தரப்பில் இருந்து உரிய பதில் வராமல் மௌனம் காக்கப்படுவதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
வரலாற்றில் ஒரு ஆளுங்க கட்சி இடைதேர்தலை பாத்து பயந்தது இதுவே முதல் முறை 💯
அந்த பயம் வந்ததுக்கு ஒரே காரணம் One Man Show @EPSTamilNadu 🔥💯❤️🔥
அது சரி என்னடா கிளை செயலாளர்
வீட்ல RIDE போறீங்க 😆😆
#Cashஆ_இல்ல_Chequeஆ