மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தலைமையில் இன்று (27.08.2026) சமூக நல இயக்ககத்தில், பெண்கள், குழந்தைகள், மூத்தகுடிமக்கள் மற்றும் திருநங்கைகளுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து, மாவட்ட சமூக நல அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @jagadeshwarioff |
வர்த்தக மற்றும் தொழில் சங்கங்கள், பொதுநிதி மேலாண்மை வல்லுநர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் வருவாய் மேம்பாட்டுக் குழு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Revenue Augmentation Committee held Consultative Meeting with Trade and Industry Associations, Public Finance Experts, Multilateral Agencies, Academic Institutions and the Public
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு ஒன்றிய உணவுப்பதப்படுத்துதல், தொழில் துறை அமைச்சர் திரு. சிராக் பஸ்வான் அவர்களிடமிருந்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன்ராஜா அவர்கள் பிரதான் மந்திரி குறு உணவுபதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தினை (PMFME) தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருதினை பெற்றுக்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட்.(M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பெ.விஸ்வநாதன் அவர்கள் தகவல்
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @Viswanathan_INC |
நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டிற்கு சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @AadhavArjuna | @SpkTvk16646 |