மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.@KN_NEHRU அவர்கள் தலைமையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகம் இலவச பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் KPK ரத்னா பாய் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற விவசாயிகள் திருவிழாவில் பொருட்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தேன்.
இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர்கள் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திரு.தா.மோ.அன்பரசன் உடனிருந்தார்கள்.
#DMK | #MKStalin | #KNNehru | #MRKPanneerselvam | #SMuthusami | #Anbarasan | #Trichy | #Salem | #Dravidanmodel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.08.2024) தலைமைச் செயலகத்தில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 1 முதல் 15 மண்டலங்களின் பயன்பாட்டிற்காக ரூ.28 கோடியே 55 இலட்சம் மதிப்பிலான 58 கழிவுநீரகற்று வாகனங்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர்களின் களப்பணிக்காக ரூ.1 கோடியே 5 இலட்சம் மதிப்பிலான 10 புதிய வாகனங்கள் (Bolero Jeep) என மொத்தம் 68 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள், துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள் ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்டேன்.
இதில் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #DayanidhiMaran | #Chennai | #Trichy | #Salem | #Dravidanmodel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.08.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நகராட்சி நிருவாக இயக்குநரகம், பேரூராட்சிகள் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட 144 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் நகராட்சி நிருவாக இயக்குநரகம், பேரூராட்சிகள் இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றில் 27 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டேன்.
இதில் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Chennai | #Trichy | #Salem | #Dravidanmodel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.08.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 29 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 18 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 97 நபர்களுக்கும், என மொத்தம் 144 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டேன்.
இதில் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., பேரூராட்சிகள் இயக்குநர் திரு.கிரண் குராலா, இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #DayanidhiMaran | #Chennai | #Trichy | #Salem | #Dravidanmodel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் இன்று (12.08.2024) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பெருநகர சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகளின் இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.769.97 கோடி செலவிலான 103 முடிவற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநகரம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.1192.45 கோடி மதிப்பீட்டிலான 30 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள், துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள் ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்டேன்.
இதில் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #DayanidhiMaran | #Chennai | #Trichy | #Salem | #Dravidanmodel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் இன்று (12.08.2024) தலைமைச் செயலகத்தில், திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு புதிய மாநகராட்சிகள் அமைத்துருவாக்கப்பட்டதற்கான ஆணைகளை அம்மாநகராட்சிகளின் மாமன்றத் தலைவர்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள் ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்டேன்.
இதில் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #EVVelu | #Raghupathy | #PeriyaKaruppan | #DayanidhiMaran | #Chennai | #Trichy | #Salem | #Dravidanmodel
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் அகற்றும் வாகனத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக லால்குடி நகராட்சிக்கு வழங்கினேன்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அருண் நேரு அவர்கள் உடனிருந்தார்.
#DMK | #MKstalin | #KNNehru | #Trichy | #Dravidanmodel | #ArunNehru | #Perambalur | @ArunNehru_DMK
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட
செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை பகுதிகளுக்கு
ரூ.127 கோடி மதிப்பீட்டி ல் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது.
@KN_NEHRU | @TNDIPRNEWS | #TNMAWS
ஓசூர் மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு நகராட்சி ஆகியவற்றிற்கு ரூ.770 கோடி
மதிப்பீட்டில் 2 புதிய பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடூக்கப்பட்டுள்ளன.
@KN_NEHRU | @TNDIPRNEWS | #TNMAWS
கடந்த 3 ஆண்டுகளில் 13 பாதாள சாக்கடைத் திட்டங்கள் ரூ.1,207 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டூுள்ளன. மேலும் 12 பாதாள சாக்கடைத் திட்டங்கள் ரூ.3,407 கோடி
மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
@KN_NEHRU | @TNDIPRNEWS | #TNMAWS
ரூ.4000 கோடி
நகர்புற உள்ளாட்சிகளுக்கு உள்ளாட்சிகளின், மின்கட்டணம், குடிநீர் விநியோக
கட்டணம், பணியாளர்களுக்கான ஊதியம் ஏற்கனவே உள்ளாட்சிகளால் உருவாக்கப்பட்ட சொத்தினை பராமரிப்பதற்காகவும், ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது.
@KN_NEHRU | @TNDIPRNEWS | #TNMAWS
பல்வேறு பணிகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ.5,209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு விரைந்து சேவை செய்வதற்கு ஏதுவாக உள்ளாட்சிகளின் தரத்திற்கேற்ப பணியாளர்களை நியமனம் செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
@KN_NEHRU | @TNDIPRNEWS | #TNMAWS
ரூ.500 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
@KN_NEHRU | @TNDIPRNEWS | #TNMAWS