TAMIL NADU ELECTION 2026
Highest voter percentage - 91.86% -KARUR
Highest candidates contested - 79- KARUR AC
KARUR IS LEADING FROM FRONT IN ALL ASPECTS....
MAJOR ELECTION CAMPAIGN ISSUE - KARUR STAMPEDE..
This election is surrounded around KARUR
#TNELECTION2026#KARUR
இன்றைய ஆசிரியர்கள் போராட்டம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அந்த குழந்தையின் கதறல்கள் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? அதுகுறித்து பேச உங்கள் வாய்களுக்கு தைரியமில்லையா?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான நீங்கள் அரசுக்கு எதிரானவைகளை காணாதே, அரசுக்கு எதிரானவைகளை கேட்காதே, அரசுக்கு எதிரானவைகளை பேசாதே என கண், காது, வாயை மூடிக்கொண்டு இருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தென்பதை உங்கள் மனசாட்சி எப்போது உணரும்?
அதுஎப்படி இன்றைக்கு எல்லா தொலைக்காட்சி விவாதங்களும் அஇஅதிமுக கூட்டணி குறித்தே இருக்கிறது?
உங்களை மேலிருந்து வழிநடத்துவது யார்?
@News18TamilNadu@ThanthiTV@PTTVOnlineNews@news7tamil@karthickselvaa@sugithaks@mediakarkea@thiruppathyk