*இரங்கல் செய்தி*
ஜூனியர் விகடன், தினகரன், நக்கீரன், குமுதம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரும், இனிய நண்பருமான திரு. இளங்கோவன் அவர்கள், உடல்நலக் குறைவால் நேற்று (24.11.2026)மாலை காலம���னார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
நண்பர் இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக பத்திரிகை நண்பர்கள��க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பேருந்து நிலையங்களில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டேன் மற்றும் கொங்கு நண்பர்கள் அன்னதான அறக்கட்டளையின் சார்பில் கடந்த 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து தீபத் திரு���ிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டேன்.
மேலும் அறக்கட்டளையின் அறங்காவலர்களுடன் கலந்துரையா��ி, பக்தர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி தொடர்ந்து ஆற்றி வரும் இத்தகைய உன்னதமான சேவையை வெகுவாகப் பாராட்டினேன் மற்றும் அன்னதானப் பணியைப் பாராட்டி, அதில் நானும் பங்கேற்று பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினேன்.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கர்நாடகா ��ற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து பெங்களூரு மற்றும் திருப்பதி வழியாக அதிகளவில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வருகை தரும் பக்தர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் விவரங்கள் அடங்கிய அறிவிப்புகள், ஆந்திரா மற்றும் க��்நாடக மாநிலங்களுக்குச் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும், பயணிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் முக்கியமான இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் திருப்பதி மற்றும் சித்தூர் பேருந்து நிலையங்களில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக பக்தர்களுக்கு பேருந்துகள் தொடர்புடைய விவரங்கள் தெரிவிக்கும் வண்���ம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், பக்தர்கள் சிறப்புப் பேருந்துகளின் இயக்க விவரங்களை முன்கூட்டியே அறிந்து, தங்களது பயணத்தைத் திட்டமிட்டு எவ்வித சிரமமுமின்றி திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் உரிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவி��ாவை முன்னிட்டு, பக்தர்களின் பயண வசதிக்காக திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள 11 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் வாயிலாகப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள மார்க்கெட்டிங் கமிட்டி வளாகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு, பக்தர்களும் பொதுமக்களும் பாதுகாப்பாகவும் எவ்வித சிரமமும���ன்றியும் பயணம் மேற்கொள்ளும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று (23.11.2026), பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஏந்தல் (விழுப்புரம் மார்க்கம்), திருக்கோவிலூர் சாலை (கடலூர், கும்பகோணம், திருச்சி மார்க்கம்) மற்றும் ஆதியந்தல் (சேலம், பெங்களூரு மார்க்கம்) ஆகிய தற்காலிகப் பேருந்து நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் பேருந்து இயக்க ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சீரமைப்பு – ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை!
இன்று (23.11.2026) காலை சுமார் 11.00 மணியளவில் வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் பார்க்கிங் பகுதியை நேரில் ஆய்வு செய்து, ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது ஆட்டோ ஓட்டுநர்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கையாக, காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் பிரதான சாலையில் இடதுபுறமாக நின்று தொடர்ந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுக��ள் விடுக்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை மேற்கொண்டு, அதனை நடைமுறைப்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் அனுமதிக்கப்படுவதைத் தவிர்த்து, பேருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் நடவடிக்கை ��ேற்கொள்ளவும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் கடிதம் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ம. சுதாகர் அவர்கள், போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (வணிகம்) மற்றும் பேருந்து நிலையப் பொறுப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
இன்று (22.11.2026) படப்பை ஹர்ஷா கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் Dr.R. அபிராம��� மற்றும் Dr E. அருண் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
சென்னை நீலாங்கரையில் உள்ள RK கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற தேமுதிக எம்.பி. எல்.கே. சுதீஷ் அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ் மற்றும் அதில் ரவிக்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்து சேவைகள் குறித்து இன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வேலூர் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் காட்பாடி, ஆற்காடு ��ள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் செயல்பாடுகள், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை உரிய கால அட்டவணைப்படி இயக்கவும், பயணிகளுக்குத் தேவையான அடிப��படை வசதிகளை முறையாக ஏற்படுத்தித் தரவும் போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
#KarthigaiDeepam2026
#TransportMinister
சேலம் அம்மாபேட்டை நாமமலை பைபாஸ் எதிரில் ஆறுமுக உடையார் தோட்டம், ஶ்ரீ மணிகண்ட��் சேவா அறக்கட்டளையின் ஸ்ரீ தர்மசாஸ்தா மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
ஐயப்பனின் அருளால் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும், நலமும் பெருகட்டும்!
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
#TVK #SalemTVK #கும்பாபிஷேகம்
சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி கிராமம், S.K.சிட்டி என்னும் நற்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர மகா கணபதி, ஸ்ரீ வரப்பிரசாத ஆஞ்சநேயர், ஸ்ரீ அண்ணாமலையார், ஸ்ரீ வள்ளி அம்மன், ஸ்ரீ குருபகவான், ஸ்ரீ முருகன், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ நவகிரகம் மற்றும் கோபுரம் ஆகிய தெய்வங்களின் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கப்பட்டது
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
கடவுளின் அருளால் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும், நலமும் ப��ருகட்டும்!
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
#TVK #SalemTVK #கும்பாபிஷேகம்
இன்று (22.11.2026) திருமலை அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் B.ஷர்மதா மற்றும் M.R. பரத் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
இன்று (22.11.2026) சேலம் மத்திய மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதி-1,7-வது டிவிஷனுக்கு உட்பட்ட இந்திரா நகரில் அமைந்திருக���கும்,அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேஸ்வர பெருமாள் ஸ்ரீ வீரமாத்தியம்மன் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. சிவகுமார் அவர்கள், கன்னங்குறிச்சி பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அம்மனின் அருளால் அனைவரின் வா��்விலும் மகிழ்ச்சியும், வளமும், நலமும் பெருகட்டும்!
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
#TVK #SalemTVK #Kumbabishekam #கன்னங்குறிச்சி
இன்று (22.11.2026) கன்னங்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. சிவகுமார் அவர்கள், கன்னங்குறிச்சி பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அம்மனின் அருளால் அனைவரின் வா��்விலும் மகிழ்ச்சியும், வளமும், நலமும் பெருகட்டும்!
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
#TVK #SalemTVK #கும்பாபிஷேகம் #கன்னங்குறிச்சி
இன்று (22.11.2026) கன்னங்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தர��சனம் செய்து சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. சிவகுமார் அவர்கள், கன்னங்குறிச்சி பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
விநாயகரின் அருளால் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும், நலமும் பெருகட்டும்!
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
#TVK #SalemTVK #கும்பாபிஷேகம் #கன்னங்குறிச்சி
இன்று (22.11.2026) கன்னங்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு சிவகுமார் அவர்கள், கன்னங்குறிச்சி பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அம்மனின் அருளால் அனைவரின் வா���்விலும் மகிழ்ச்சியும், வளமும், நலமும் பெருகட்டும்!
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
#TVK #SalemTVK #கும்பாபிஷேகம் #கன்னங்குறிச்சி
இன்று (22.11.2026) கன்னங்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு சிவகுமார் அவரகள், கன்னங்குறிச்சி பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அம்மனின் அருளால் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும், நலமும் பெருகட்டும்!
@TVKVijayHQ | @BussyAnand@TVKPartyHQ | @TVKHQITWingOffl
#TVK #SalemTVK #Kumbabishekam #கன்னங்குறிச்சி
இன்று (19.11.2026) சேலம் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருங்கிணைப்பு தொழிலாளர் நல��்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து, CNG கேஸ் ஆட்டோக்களுக்கான பர்மிட் பெறுவது தொடர்பாக தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.
அவர்களின் கோரிக்கைகளைப் பொறுமையாகக் கேட்டறிந்து, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் நலனையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl