சிறப்பு கண்காணிப்பு குழு
குற்றாலம் - பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழு. பாதுகாப்பு, சுகாதாரம், அடிப்படை வசதியை உறுதி செய்ய மனு
"குற்றால அருவி பகுதியில் 72 கடைகளுக்கு அனுமதி இல்லை. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 62 கடைகள் அகற்றம். குற்றாலத்தில் கடைகளில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த தடை. நந்தவன திட்டம்-அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு" - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
#Courtallam #maduraihighcourt #ThanthiTV
செய்தி துறைக்கு நிதி ஒதுக்கீடு
2026-2027ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் செய்தி துறைக்கு 292 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
#TNBudget2026#CMvijay#DIPR#ThanthiTV
நடன இயக்குனர் பிரபுதேவாவிற்கு கலை நேர்த்திக்கான விருதை வழங்கினார் அமெரிக்காவின் டலஸ் நகரத்தின் மேயர் விருது
இதனை சமூகவலைத்தளத்தில் இயக்குனர் தங்கர் பச்சான் பகிர்ந்துள்ளார்
#PrabhuDeva#Dallas#SpecialRecognition#ThanthiTV
TN Budget 2026 | பரபரப்புக்கு மத்தியில் வெளியான CMவிஜய் அரசின் முதல் பட்ஜெட் | இதை Note பண்ணீங்களா..
https://t.co/UN182f07nV
#CMVijay#TNBudget2026#TNbudget
கூட்டத்தொடர் அறிவிப்பு
"ஆக.,16 முதல் 18 வரை சிறப்புக் கூட்டம். சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா விவாதம். கூட்டத்தொடர் நீட்டிப்பு குறித்து முன்மொழிவு இல்லை. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா"
சிறப்புக் கூட்டத்தொடரை அறிவித்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
#UnionMinister #KirenRijiju #Parliament #ThanthiTV
பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? - "உண்மை இதுதான்" - கணக்கு போட்டு சொன்ன நிதித்துறை செயலாளர்
https://t.co/476ksauV4X
#education | #tnbudget2026 | #schooleducation