தம்பி ரிஷி உன் வாழ்க்கையில் புது அத்தியாயம் தொடங்கி இரு���்கிறது. நீ அடுத்தடுத்து வெற்றிகளை மட்டுமே சந்திக்க💪💪💪இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..,பேரன்புடன்❤️❤️
MANDAADI💪💪💪முரட்டு வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ; தம்பி ச��ரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய் …மீண்டும் மீண்டும் நீ வெல்ல வேண்டும் …இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்்இன்னும் பல உச்சிகள் தொட வாழ்த்துக்கள் ..குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் அபி n Team ❤️வெல்வோம் 💪💪Here is the official theatrical trailer of Ep.01, HOPE starring Abhinaya Anand (@mgabhinaya), Suresh Kannan & Rajeswari in the lead.
Trailer Link: https://t.co/qAFcTWMweo
Written & Directed by @Dir_Ramu_Kannan.
@gopidsdop#PaleeFrancis
படைப்பில் தனித்துவம்,
பயணத்தில் நேர்மை,
வாழ்வில் எளிமை,
எண்ணங்களில் சமூக அக்கறை. ❤️
உங்கள் படைப்புகள் என்றும் பே��ட்டும்,
உங்கள் பயணம் இன்னும் பல உயரங்களைத் தொடட்டும். ✨
அரசன் ஆட்டம் விரைவில்… 🔥👑
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,
வெற்றிமாறன் சகோதரா! ❤️🙏
#HBDVetrimaaran