எண்ணம், செயல் இரண்டிலும் உயர்ந்து நிற்கும் 'The One' @Suriya_offl அவர்களுக்கு #S48 படக்குழு சார்பில் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
வெற்றிகள் தொடர்ந்து அணிவகுத்து வரும்.. அது மற்றவர்களுக்கும் உயர்வுகளைத் தரும்..
Behind every milestone is a struggle people rarely see. மைல்கல் captures 25 real business journeys, helping the next generation learn from experience.
Published by: தரு மீடியா
To get your copy of மைல்கல்:
WhatsApp: 99529 20801
Email: [email protected]
ஒவ்வொரு தொழிலும் ஒரு கனவில் தொடங்குகிறது.
அதை வெற்றியாக்குவது - மன உறுதியும், தொடர்ந்த உழைப்பும்.
Ramraj Cotton ‘Culture Connect 2025’ நிகழ்வில் ‘மைல்கல்’ நூலின் முன்னோட்ட அறிமுகம் நடைபெற்றது.
K. R. Nagarajan (Ramraj Cotton),
C. K. Ranganathan (CavinKare),
G. R. Ananthapadmanabhan (GRT Jewellers),
Kumar Vembu (Zoho)
போன்ற முன்னணி தொழில் தலைவர்கள் மற்றும் Business Leaders முன்னிலையில்
‘மைல்கல்’ நூல் வழங்கப்பட்டது.
வெற்றி என்பது ஒரே நாளில் உருவாகாது.
அது பல தோல்விகள், பல முயற்சிகள், பல தியாகங்களின் சேர்க்கை.
அந்த உண்மையான பயணங்களை பதிவு செய்கிறது, ‘மைல்கல்’.
25 கொங்கு தொழில் சாதனையாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் -
இளம் முயற்சியாளர்களுக்கு இது ஒரு புத்தகம் அல்ல,
ஒரு நம்பிக்கை தீபம்.
Vijay TV - Startup Singam Season 2 தொடக்க மேடையில் Business Leaders + வருங்கால Entrepreneurs மத்தியில் மைல்கல் வெளியீடு + ராம்ராஜ் Cotton, KKSK International, Zoho நிறுவனங்களின், Founders உடன் உரையாடல்.
#Mailkal
@StartupSingam@BrandAvatar
A big thanks to Red Giant Movies and Shenbagamoorthy Sir. And without the audience, this journey is not complete. My heartfelt thanks to them.
@RedGiantMovies_#1YearOfBBVettaiyan
#Vettaiyan , a dream project fulfilled by Lyca Productions and its producer Subaskaran. The head of Lyca Productions G.K.M Tamil Kumaran is a diehard fan of Super Star. Thanks for having stood by all the challenging times Tamil Kumaran Sir.
@LycaProductions@gkmtamilkumaran