அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்!
#CPIM#CPIMTamilNadu#Whatsapp https://t.co/WKu3uWhn6Y
திருவல்லிக்கேணியில் தங்களுக்குச் சொந்தமான வீட்டை, #CPIM மத்திய சென்னை மாவட்டத்திற்கு வழக்கறிஞர் E.கோகுலகிருஷ்ணன், #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்க���ிடம் தானமாக ஒப்படைத்தார். பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்வில், முறைப்படி பத்திரப் பதிவு செய்து, சொத்து தொடர்பான ஆவணங்களையும் ஒப்படைத்தார்.
தங்களது குடும்பச் சொத்தை கட்சிப் பணிகளுக்காக வழங்கிய கோகுலகிருஷ்ணன் மற்றும் அவரது இணையருக்கு #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சிம்ம சொப்பனமாகவும், சோசலிச சக்திகளுக்கு ஆதர்ச நாயகனாகவும் விளங்கிய ���ோழர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா கியூபா ஒருமைப்பாட்டு தேசியக்குழு தமிழ்நாடு NCSC சார்பில் இன்று சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
கடந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட 131-வது அரசியல் சட்டத் திருத்தத்தைத் தோல்வியடையச் செய்ததால், நிறைவு நாளில் சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிர��மர் பங்கேற்கவில்லை; 'INDIA' கூட்டணி கட்சிகளாகிய நாங்கள் பங்கேற்றோம்.
இந்த கூட்டத்தொடரில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் அவைக்கே வராமல் இந்திய ஜனநாயகத்தை அவமதிப்பதைக் கண்டித்து, சபாநாயகரின் தேநீர் விருந்தை 'INDIA' கூட்டணி கட்சிகள் புறக்கணித்தோம்.
#INDIAalliance #ParliamentSession #Democracy #OppositionUnity #IndianParliament
A CPI(M) delegation led by Polit Bureau member Vijoo Krishnan is participating in the First International Colloquium “Fidel: Legacy and Future” in Havana, being held as part of the birth centenary commemorations of Commander-in-Chief of the Cuban Revolution Fidel Castro Ruz. The Colloquium has brought together more than 1,500 participants, including over 900 international participants from 63 countries, for discussions on Fidel Castro’s revolutionary thought, his internationalist legacy and the continuing relevance of his ideas to contemporary challenges.
The delegation met and interacted with delegates from across the world, including the First Secretary of the Central Committee of the Communist Party of Cuba and President of the Republic, Miguel Díaz-Canel Bermúdez, and visited the historic Revolution Square in Havana, where Fidel Castro used to deliver his legendary, hours-long speeches to gatherings of over a million Cubans.
The delegation has carried medicines for the treatment of cancer, cardiac ailments and other life-threatening diseases, collected by the CPI(M) and CPI in solidarity with the Cuban people, who are facing severe shortages caused by the illegal embargo and blockade enforced by the United States. It will also visit hospitals, worker-peasant cooperatives, social projects, the Fidel Castro Centre, the Che Guevara Centre and other historic sites before returning to India on August 19.
பசியினால் திருடுகிற ஏழைகளை கைது செய்து சி���ைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அரசிடமிருந்து கோடிக் கணக்கில் திருடுகிறவர்களுக்கு ஒரு நாள் கூட சிறைத் தண்டனை கொடுத்ததில்லை. தோழர் பிடல் காஸ்ட்ரோ (13 ஆக. 1926 - 25 நவ. 2016) #HastaSiempre #FidelCastro
9 மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றிய பாஜக அரசு, FCRA மசோதாவையும் விவாதமின்றி நிறைவேற்ற எடுத்த முயற்சியை எதிர்க்கட்சிகள் முறியடித்தோம்.
18 நாட்களாக அவைக்கு வராத அமித்ஷா இதற்கு மட்டும் வந்தால் முழுவதுமாக அம்பலமாவார். எனவே இன்றும் அவைக்கு வரவில்லை.
FCRA மசோதா இப்போது கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்படுகிறது. இந்த மசோதாவை அரசு திரும்பப் பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும்.
தோழர் சு.வெங்கடேசன் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
#FCRA #NGOs #MinorityInstitutions #Parliament #Opposition #PoliticalUpdates