பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிலிருந்து இன்று (31-07-2026) பணி நிறைவு பெறும் முனைவர்.ச.கண்ணப்பன் அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பாக நன்றிகளும், வாழ்த்துகளும்.
#tnsed#tnschools#tndipr
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தல் கூட்டம் நேற்றும், இன்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது
இன்று (28.07.2026) அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மன்றச் செயல்பாடுகள் துவக்க விழா ஆர்வமுடன் நடைபெற்றது
#tnsed#tnschools#tndipr#rajmohan
பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வி,தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களின் முன்னிலையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக் கூட்டம் இன்று(21.07.2026) நடைபெற்றது.
இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்கி சிறப்புரை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மற்றும்
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள்
14-07-26| எழும்பூர்
மகிழ் முற்றம் (2026-27)
மாணவர் குழுத் தலைவர்கள் & மாணவர் அமைச்சர்கள் பதவியேற்பு விழா அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் நடைபெற்றது.இடம்: தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை - 64. நாள்: 10-07-2026 #tnsed
மகிழ் முற்றம் (2026-27)
மாணவர் குழுத் தலைவர்கள் & மாணவர் அமைச்சர்கள் பதவியேற்பு விழா அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் நடைபெற்றது.இடம்: மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
மசக்காளிபாளையம்,
கோயம்புத்தூர்.
நாள்: 10-07-2026
மகிழ் முற்றம் (2026-27) மாணவர் குழுத் தலைவர்கள் & மாணவர் அமைச்சர்கள் பதவியேற்பு விழா அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் நடைபெற்றது.இடம்: தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம். நாள்: 10-07-2026 #tnsed#cmotamilnadu#tndipr#tnschools#cmvijay