.@sundeepkishan's #Karikaala An Epic Fantasy Adventure. ⚔️🦁
Directed by @UgandharMuni. 🎬
Chapter 1 : July 2, 2027
Chapter 2 :October 28, 2027
Releasing in Telugu, Tamil & Hindi.
KS' 10th Film, #Dorothy. 🔥
The Stellar Cast, Maestro #Ilaiyaraaja's Music, and @karthiksubbaraj's Vision Have Raised Expectations. ❤️
All Set for the Teaser Glimpse. 🎬
தந்தி டிவி Tvk அரசின் முதல் பட்ஜெட் பத்தி ஒரு AI video பண்ணீருக்காங்க. நல்லா இருக்கு. 😍Modernஆ இருக்கு. 👌
விஜய் Officeல deep think பண்றார். பின்னாடி Party fund , Corruption அடிக்கப்பட்டு Developmentனு எழுதீருக்கு.🔥👏
அமைச்சர் மரியவில்சன் Calculate பண்ணீட்டிருக்கார், அமைச்சர் கீர்த்தனா மக்கள் கூட இருக்காங்க, அமைச்சர் ராஜ்மோகன் குழந்தைக கூட இருக்கார். வன்னி அரசு, ஆதவ், மற்ற அமைச்சர்கள் பலர் இருக்காங்க.
கடைசியா மரியவில்சன் bag zipஐ close பண்ணீட்டு பையை எடுத்துட்டு கிளம்பறார். அதை CM விஜய்கிட்ட குடுக்கறார்.
Good creation. 😍👏