@Flipkart I have been struggling to this day since I bought this product. They won't refund me for this product. They won't even come to my house to fix this product.I bought something on Flipkart and lost my money. Now Flipkart has become the number one cheating flatform
Order ID: OD337584252299328100
@Flipkart AC delivered on 21st. Installation falsely marked completed twice without technician visit. 6–7 days passed despite promised 24-hour installation.
Refund denied. Process full refund now or I’ll file a consumer court complaint.
@Flipkart
@dhakaaman123@Flipkart I also have experience that if we buy something on Flipkart, we cannot be at peace. Till now, the product I bought is not good for me, they ask me to file a complaint but I have not filed a complaint. Even Panna is useless. I'm afraid to buy anything from Flipkart from now on.
``ஆன்லைன் மட்டுமே''
“அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். டெண்டர் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்''
- கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி
#gagandeepsinghbedi#TNGovt#tenders
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
தவெகவில் இணைந்தனர்
மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல், தாராபுரம் MLA சத்தியபாமா, பெருந்துறை MLA ஜெயக்குமார் ஆகிய 3 அதிமுக MLA-க்களும் ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர்
திருச்சி கிழக்குடன் சேர்ந்து இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்
#TVK #MLA #TNPolitics #ThanthiTV
@ThanthiTV குதிரை பேரம் ஆன்ட்டி அவர்களே தேர்தலுக்கு முன்னாடி உங்க கழுத்துல போடு மாட்டிகிட்டு யாராவது சீட்டு தருவாங்களன்னு பிச்சை எடுத்த காலெல்லாம் உங்களுக்கு மறந்து போச்சுன்னு நினைக்கிறேன் இனிமே இந்த பிச்சை யாரு உங்களுக்கு போட போறது கிடையாது இது அடுத்த தேர்தலில் நீங்கள் பார்ப்பீங்க