இரண்டுரத்தினங்களும் வாழ்வாதாரத்தை தேடி பறந்து விட்டன.என் அறிவுரை கேட்க ஆள் இல்லாததால் இங்கே வந்திருக்கிறேன்
Freelance Translator. working for Pratilipi comics
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
உமர் காலித்துக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுக்கிறீர்கள் என்று
ஊடக பெண் நிருபர் கேள்வி கேட்டதற்கு,
உமர் காலித் உன்னை கற்பழித்தானா என்று,
மகள் வயதுடைய பெண் நிருபரிடம் கேட்டுள்ளான் இந்த கிழப் பன்றி
@BJP4TamilNadu@NainarBJP இந்திய அளவில் பாஜக ஆதரவாளர், ஆனா தமிழ்நாடு பாஜகவுக்கு என் ஆதரவு இல்லை. திரும்ப திரும்ப ஜெயிக்க துப்பில்லாத 4 பேரு தேர்தல்ல நின்னு தோத்து போவீங்க, ராகவனை கட்சில வச்சுப்பீங்க. வோட்டு போட நாங்க என்ன இத்து போனவங்களா?
Rabba Ve may be iconic but Tu Hi Bata Mere Maula is my personal favorite from #IPKKND
Criminally underrated!!!
“Agar pyaar unko kheenche takraar inko roke” literally sums up the whole IPKKND story
#BarunSobti#SanayaIrani
திரு அண்ணாமலையின் We the Leaders* இணையத் தளத்தில் படித்த தமிழ் வரிகளில் சில:
Our Partners >> எங்கள் பங்காளிகள்
Dedicated changemakers >> அர்ப்பணிப்புள்ள மாற்றுத்திறனாளிகள்
50,000+ lives impacted >> 50,000+ வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இணையத் தளத்தில் ஆங்கிலத்தை மூலமொழியாகப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள். தளத்தைத் தமிழில் படிக்க வசதி இருந்தாலும் கணினி மொழியாக்கம் தப்பும் தவறுமாக இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கான இயக்கத்துக்குத் தமிழில் எழுதக்கூடாதா?
PS *: 'we the leader' என்று இருக்கிறது இணையத்தளத்தின் முகவரி. ம்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்