Dear Ajithians 😎 Officially We are Back .,
Many Tried their Level Best to Bring Down Our ID 😁
Let Us Register a MASSIVE And REMARKABLE Tag on Tomorrow Mrng At 9AM Sharply.. 🔥
NOTE : HUGEEEEEEEEE Request From FANS 💥🏂🏾
#Valimai | #THALAFansDay
தம்பிக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு B positive blood group வேணும் 🔴 எமர்ஜென்சி
யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க டா மாப்ளைங்களா....!!😓
ப்ளீஸ் ஹெல்ப் மீ மக்கா...😥
உதவி செய்யனும்ன்னு நினைக்கிறவங்க (6379084442) இது என்னோட நம்பர் கொஞ்சம் கால் பண்ணுங்க ப்ளீஸ்....!!😥
#valimai
"அஜித்தை பாடவைக்க வேண்டும் என்று நான் நிறைய முயற்சி செய்திருக்கிறேன். 'எனக்குப் பாடிப் பழக்கமில்லே சார், என்னால் நல்ல பாட்டு கெடவேண்டாம், தொண்டை சரியில்லை' என அழகாகத் தவிர்த்துவ��டுவார்" - Music Director Deva : Kalki
• #Thala #Ajith #Valimai