#சின்ன சின்ன ஆசை
மன்னிப்பு கேட்பதால் உன் உறவை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றால் தினம் தினம் கேட்பதில் தவறில்லை ❤️❤️❤️. sorry
#motivation#rendingreelsvideo❤️😍👩❤️👨
https://t.co/SU6bvqXtRN
#neet#neetexam
வெற்றி உண்டாகட்டும். 🔥
இலங்கையில் நடந்த மக்கள் புரட்சிதான் நினைவுக்கு வருகிறது. ஒரு அரசாங்கத்தையே ஓடவைத்தார்கள்.
இங்கு என்ன நடக்கிறது?!
அன்னிய தேசத்தில் உள்ள எனக்கே 🤬
https://t.co/ixGzrmbfvb