"மரிய வில்சன் ஜெயிக்க எங்க ஏரியாவிலிருந்து 560 ஓட்டு வாங்கி கொடுத்தேன். என் தம்பிய கொ*னுட்டாங்க...."
பைத்தியம், தெறி பட பாலம் சீனை வெறி கொண்டு பார்த்திருக்கு!
மரிய வில்சன் எப்படி பட்ட ஆள் என ஒரு திமுக காரன் கூட அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்யலையா?
தலைமை செய்யுமா?
1. 234/2 = 117 மாவட்ட செயலாளர்கள்! இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர்!
அதற்கு கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு மத்தியம் னு பிரிக்க வேண்டும்!
2. ஒரு ஒன்றியத்திற்கு 5 ஒன்றிய செயலாளர்கள்!
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு மத்தியம்!
3. 200 முதல் 300 பேருக்கு ஒரு கிளை செயலாளர்!
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு மத்தியம்!
அதிகாரம் எளிமையாக்க வேண்டும்! கூட்டணி கட்சிகளை இனிமேல் நம்பாமல் கழகத்தை வலுப்படுத்த வேண்டும்!
முடிந்தவரை அனைத்திற்கும் சோசியல் மீடியா போஸ்டிங் போட வேண்டும்! வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் யூடியூப் என தனி நபர் நியமிக்கப்பட வேண்டும்!
200 முதல் 300 பேர் குழு ஆரம்பித்து அரசியல் செய்ய வேண்டும்!
Fact check என பெரிய networking டீம் வேண்டும்!
இதை விட பெரிய கட்டமைப்பு தேவைப்படும்?
சட்டவிரோத மது விற்பனை
புகார் கொடுத்த பின் மீது தாக்குதல்
இவர் தான் புகார் கொடுத்தார் என்பது சமூகவிரோதிகளுக்கு சொன்னது யார் ?
சிங்கப்படையே சொல்லிவிட்டதா?
பாதுகாக்க சிங்கப்படை என்றார்களே இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறதா?
மாற்றம் கேட்ட நாய்களுக்கு கொடுக்கப்பட்ட சரியான மாற்றம்
மாற்றம் வேணும்ன்னு TVK கு ஓட்டு போட்டீங்க
2 நாள்ல ஏழு கேஸ்
இந்தா வச்சீக்க
ராம்நாடு பஸ் ஸ்டான்டு
sword கேக் செலிப்ரேசன்
தஞ்சாவூர் Mla
தூத்துக்குடி சிறுமி
அண்ணா சிலை அவமதிப்பு
10 வயசு சிறுமி பாலியல்
விழுப்புரம் பாலியல்
அவர் முதல்வராவத தடுக்க முடிஞ்சதோ தவிர
அவர் கொண்டு வந்த திட்டங்கள தடுக்க முடியாது
அந்த திட்டங்க இருக்குற வரைக்கும் இந்த நாட்ட ஸ்டாலின் தான் ஆள்றாரு 🔥🔥🔥
தங்கம் ❤️❤️❤️
பாஜகவின் சித்து விளையாட்டு ஆரம்பம்.
106+73+55= 234
பெரும்பான்மை கிடைக்காத சட்டமன்றம்.
இது முதல் முறையல்ல.
106 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தை முடக்கியும், 72 தொகுதிகளில் திமுகவை மிஞ்சவிட்டும், 55 தொகுதிகளுக்குள் அதிமுகவை கட்டுப்படுத்தியும், தனது பேராசையை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது பாஜக.
பெரும்பான்மை பெற 118 என்ற மேஜிக் எண் தேவைப்படுகிறது. இதில் 106 தொகுதிகளை விஜய் பெற்றிருக்கிறார். மீதம் 12 தொகுதிகள் பெரும்பான்மையை நிரூபிக்க தேவை. அதற்கு கால அவகாசம் 15 நாட்கள் வரை கொடுக்கப்படும். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் 106 தவெக, 5 தொகுதி காங்கிரஸ் 2 தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் 113 தொகுதிகள் திமுக கூட்டணியில் இருந்து தேறிவிட்டது.
மீதம் வேண்டியது 6 தொகுதி. அதில், அமமுக 1 அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி 5. ஆக மொத்தம் 119.
தன் போக்கிற்கு இனி ஆட வைப்பது ஒன்றிய பாஜகவின் திட்டம்.
விஜய் பாஜகவை மீறி எதுவும் செய்ய முடியாது.
அப்படி செய்தால் அதிமுக கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுக்கப்படும் ஆறு தொகுதிகளும் வாபஸ் வாங்கப்படும்.
இந்த "ட்ரம்ப்" கார்டை வைத்துக் கொண்டே மிரட்டி மிரட்டி, தான் செய்ய வேண்டியதை, செய்ய நினைத்ததை செய்து முடிக்கும் பாஜக, தனது ஆசை நிறைவேறியவுடன் இந்த ஆறு பேரையும் வெளியில் இழுத்து விட்டால் விஜயின் கதி அதோ கதி.
ஆட்டம் கலைந்து விடும்.
மீண்டும் தேர்தல்தான்! இதற்கு வெகு காலம் இல்லை. 2027க்குள்ளாகவே இது நடைபெறும்.
1.முதலில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.
2. இந்தி முக்கிய மொழியாக மாற்றம் செய்யப்படும்.
3. திருப்பரங்குன்றம் தூணில் விளக்கு ஏற்றப்படும்
4. தனக்கு பிடிக்காத எதிர்க்கட்சியினரை பொய் காரணங்கள் கூறி கைது செய்ய முற்படும்.
5. சிறுபான்மையினரில் இஸ்லாமியர்கள் முதலில் "ஜோசப்" விஜயால் ஒடுக்கப்படுவார்கள்.
6. பள்ளிகள் மூடப்படும்
7. தொழிற்சாலைகளும் மூடப்படும்
8. கல்விச்சாலைகள் இல்லாமல் பார்ப்பனரல்லத குழந்தைகள் வைக்கப்படுவார்கள்.
9. பீகார் உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களைப் போல வேலையில்லா திண்டாட்டமும் படிப்பறிவில்லாத மக்களும் பசி பஞ்சம் பட்டினியோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை உண்டாகும்.
இதெல்லாம் காண்பதற்கு வெகு காலம் இல்லை. கூடிய விரைவில் விஜய்க்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் தெரியவரும். அப்பொழுது "குய்யோ முறையோ" என்று ஓலமிடுவார்கள்.
அதே நேரத்தில் பாஜக தனது இரும்பு கரத்தை கொண்டு விஜயை விரட்டியடிக்க இந்த ஆறு எம்எல்ஏக்களும் பயன்படுவார்கள்.
விஜய் கட்சி இரண்டாக அல்லது மூன்றாக உடைத்து பாஜக ஆள்வதற்கு வசதி செய்யப்படும். (பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது)
தமிழகம் தலைகுனியும். வறுமைக்கு தள்ளப்படும். தமிழ், குற்றுயிரும் கொலை உயிருமாக கிடக்கும்.
நூறு ஆண்டு காலமாக போராடி கிடைத்த சமூக நீதி புதைகுழிக்குள் தள்ளப்படும்.
சனாதனமும், ராமர் பட்டாபிஷேகங்களும் தமிழகத்தில் வீதி எங்கும் நடக்கும்.
இதைக் காண்பதற்குதான் இளைஞர் கூட்டம் விஜயின் பின்னால் அணி திரண்டு இருக்கிறது.
இளைஞர் கூட்டம் மட்டுமல்ல, நன்றி கெட்ட வாக்காள பெருமக்களும் விஜய்க்கு வாக்களித்திருக்கின்றனர். இதன் பயன்களையும் பலன்களையும் கூடிய விரைவில் அறுவடை செய்வார்கள்.
அப்பொழுதும் மீண்டும் திமுகவின் தயவு தேவைப்படும்! 2027 அல்லது 2028ல் மீண்டும் தேர்தல் வரும்! திமுக வெல்லும்! ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆளும்! மீண்டும் 2032-ல் நன்றி கெட்ட ஜென்மங்களான வாக்காளப் பெருமக்கள் வேறு ஒரு புதிய கட்சியையோ அல்லது இந்த கூத்தாடி விஜயயோ ஆதரிப்பார்கள் அல்லது புதிதாக எவனாவது ஒரு நடிகன் தோன்றுவான் அவனை வைத்து ஆட்டம் காண வைக்க பாஜக முற்படும்.
Sample இதோ 👇👇
*நண்பர்களே இதை அனைவருக்கும் போட்டு காட்டுங்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இது முக்கியமான விஷயம் தயவுசெய்து யாரும் ஷேர் பண்ணாமல் இருந்து விடாதீர்கள்*!
மாற்றம் வந்துடுச்சுல்ல… அண்ணா வந்துட்டாரு இனி 😏
5 வருஷத்துல ஒரு பாலியல் குற்றமும் நடக்காது,
ஒரு TASMAC கடையும் இருக்காது
கள்ளச்சாராய மரணம் என்றே இருக்காது,
ஜாதி அடிப்படையிலான வன்முறை நடக்காது,
அரசு அலுவலகத்துல யாரும் லஞ்சம் வாங்க மாட்டாங்க,
சாலைகள் எல்லாம் கண்ணாடி மாதிரி மின்னும்,
வேலைக்கு போகாமலே எல்லாரோட account-ல பணம் வரும்,
ஒரு ரூபாய்கூட tax இருக்காது
Private school, hospital எதுவுமே இருக்காது.