I had a blind hate against DMK when casting my first vote without any reason. Then, after analysing other parties and their actions, ended up defending DMK.
When you understand TN, you will defend DMK.
DMK @arivalayam should file defamation suit and seek suspension of telecast of this news channel till the channel provides evidence for such misleading report.
@mkstalin@DMKLegalWing
"ஆயிரம் முறை சொல்லுவேன்.. ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டி போட கூடாது... தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை".. துரை வைகோ திட்டவட்டம்
#Coimbatore | #DuraiVaiko | #MDMK | #Politics | #PolimerNews
இப்படியே விட்டா இந்த நாடு நாசமா போகும் என்பதற்கு இந்த அறியா பருவ திரு.ஜோசப் விஜயின் அதரவாளர்களின் பதிலடியே சாட்சி.
இந்த @ArulArumugam9 வேறு யாருமல்ல உலகிலேயே குண்டாஸ் பயண்படுத்தப்பட்ட முதல் விவசாயி !பயண்படுத்தியது ஸ்டாலின் அரசு!!
கடந்த திமுக ஆட்சியில் இவரை பரந்தூருக்கு ஓடிப்போய் பார்த்தவர் இன்றைய முதல்வர்.
இப்ப அந்த விவசாயி அனுமதி கேட்டு காத்திருக்கிறேன் என பதிவிடுகிறார் அதற்கு எதிர் வினை எப்படி இருக்குனு பாருங்க!
(இந்தச் 👇🏽செய்தி உண்மை என்றால்)
2023-24 ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்திற்காக தமிழகத்திற்கு ₹12,700 கோடி கிடைத்தது
இந்த ஆண்டு இதே திட்டத்திற்காக மோடி அரசிடமிருந்து ₹4000 கோடி மட்டுமே கிடைக்கும்
இத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தின் பங்கு 10%-லிருந்து 4%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது
ஆனால் குஜராத்தின் நிதிப் பங்கு மட்டும் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது! ஏன்?
தமிழர்களுக்கு எதிராக மோடி அரசுக்கு என்ன வன்மம்?
இந்த வீடியோவ பத்தி நாம பேச ஒண்ணும் இல்ல...
ஆனா, அந்த வீடியோவில் இருக்கும் 15ஆண்டுகளை தாண்டியும் நிற்கும் "கலைஞர் TV" தான் மேட்டரே
ஆம், "2006வரை அனேக வீடுகளில் TV இல்லை!
2006க்கு பிறகு TVஇல்லாத வீடுகளே இல்லை!"
இப்படி தமிழ்நாட்டை பார்த்து பார்த்து செதுக்கியது திராவிடகட்சிகள் 😍
இது தவறான செய்தி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வெற்றி பெற்ற ஸ்ரீநாத் இவ்வாறு கூறவில்லை. மாறாக திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட புன்னைக்காயல் கிராம மக்களில் அதிகமானோர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து இருக்கிறீர்கள். அவர்களுக்கும் நன்றி என்றுதான் கூறினார்.
அரசியல் செய்ய தெரியாம தான் 75 வருஷ கட்சிய வூட்டுக்கு அனுப்பிட்டு உக்காந்து இருக்காரா…..???
அண்ணன சினிமால under estimate பண்ணி தான் பல பேர் மண்ண கவ்விருக்காங்க அதே தப்ப நீங்களும் பண்ணாதீங்க!!!!!!
To the TVK supporters: If you want to understand why Vijay allocated the RS seat to Congress, just check the portfolios DMK held while Congress was in power btwn 2004-14. Rahul and Vijay share a camaraderie that will help both the parties in the longer run, just wait and watch.
விஜய் உண்மையை விரும்புகிறவர்! அவர் உண்மை முகத்தை காட்டலாமே!விக் போட்டு சினிமா முகத்தை காட்டினால் அதன் சினிமா கவர்ச்சியில் ஓட்டு போடுவார்களா? CM uncle உண்மை அனுகுண்டை வட வலிமையானது!யார் இதை விஜய்க்கு புரிய வைப்பது!ஸ்டாலின் டோப்பா வைத்தால் நீங்களும் டோப்பா வைக்கனுமா?மாற்றம் ?
Dear DMK,
Please understand this.
We still want you in Tamil Nadu politics.
We want you to remain a strong backup party.
But every day, some of your former ministers step up and speak nonsense!
The people did not seek a new Chief Minister because of language debates.
They sought one because, life itself was becoming harder.
Today, drugs disguised as candy are finding their way into government schools.
Corruption and bribery are no longer hidden; they dance openly in the streets.
Artificial Intelligence threatens jobs that are already becoming scarce.
Global conflicts threaten energy supplies and the cost of living.
These are the battles that matter to ordinary families.
Do you really want the Chief Minister spending his time fighting endless symbolic wars,
while people struggle to pay bills, find work, and protect their children?
Tamil is not weak. Tamil does not need constant rescue missions.
Its strength has survived empires, centuries, and every storm history could throw at it.
Changing Thiruvalluvar's dress will not erase a single word he wrote.
Fighting over symbols will not put food on a family's table.
Arguing with Delhi every day will not reduce corruption, create jobs, or keep drugs out of schools.
People voted for governance. People voted for solutions.
Let this government govern.
Let this government work.
And for the love of Tamil Nadu...
Can you please just be quiet for a while?
#dmk #admk #vijay
Millions of Tamils who were deeply averse to Modi saw hope in you. The reason was simple: the secular and social justice credentials that came with your alliance with the DMK and Stalin.
You squandered that goodwill in a single stroke on May 4, when you chose to backstab the DMK.
Congratulations on helping execute Amit Shah’s masterstroke: isolating the DMK, not only the most electorally successful regional force against the BJP, the party that humbled the Modi-Shah juggernaut in Tamil Nadu in both 2019 and 2024, but also the strongest adhesive holding together the INDIA alliance, bridging leaders across regions and ideologies despite many of them being reluctant to accept your leadership.
For more than a decade, the DMK stood by you ideologically and politically through your most difficult phases. Yet, at the very first opportunity, you turned your back on @mkstalin without even the courtesy of gratitude or the decency of restraint.
That is your choice.
The ship has sailed. The DMK has moved on.
But remember this: political betrayals carry political consequences. And many of us will make it our personal mission to ensure that this one is neither forgotten nor forgiven.
#DMK
#KalaignarForever
I repeat, A Raja maams speech give boost to DMK Cadres and triggers Vijima top tier team.
Ezhilan sir speeches penetrating inside TVK cult group of 25 age groups and initiate thoughts...
We should Encourage both..