திரு.வி.க நகரில்
சாக்கடை திட்டத்துக்கு
2006-ல் கருணாநிதி 100 கோடி ஒதுக்கினார்!
2010-ல் ஸ்டாலின் துணை முதல்வரா இருந்து 250 கோடி ஒதுக்கினார்!
2023-ல் 500 கோடி ஒதுக்கினார்!
ஆனா இன்னும் சாக்கடை வெள்ளம்
அப்படியே இருக்கு!
பணம் மட்டும் எங்க போச��சு?
உங்க குடும்ப Account-க்கா?
மருத்துவத்துறை என்பது மகத்தானது..உயிர் காக்கும் புனிதமானது...
மருத்துவத்துறை மாணவர்கள் என்றாலே காலங்காலமாக சமூகத்தில் தனி மரியாதை உண்டு...மானுடம் காக்கும் மருத்துவ சேவையில் ரீல்ஸ் க��ாச்சாரத்தை திணித்து மருத்துவர்களின் பணியை சிறுமைப்படுத்தும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
@PttvNewsX has long lost its credibility and is going downhill faster than Sun News day by day. Come on, don’t they know what this caption implies before putting it out there? The real problem is us expecting these channels to be neutral. Let’s just come to terms with the fact that they are on DMK’s payroll and stop promoting them.
Earlier, it was SAM & today, it’s ‘Mitchell Owen’ recreating CM Thalapathy Vijay’s signature gesture!🤌🏻🔥
PONDY cricket fans are on another level! They’re not just watching the game, they’re spotting the fielders & teaching them this iconic gesture!👌🏻