இன்று: 07/03/2026
தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் ��ொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினார். அதோடு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திருமதி.கீதாஜீவன் மற்றும் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு த��ைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி,மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்,கோவில்பட்டி நகர செயலாளர்கள்,கோவில்பட்டி ஒன்றிய செயலாளர்கள், கயத்தாறு ஒன்றிய செயலாளர்கள், கயத்தாறு பேரூர் கழக செயலாளர், கடம்பூர் பேரூர் கழக செயலாளர், மற்றும் கழக உடன்பிறப்புகள் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டோம்.
முன்னதாக அரசு நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி வருகை தந்த துணை முதலமைச்சர் அவர்களை அமைச்சர்கள் கீதா ஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் தலைமையில் சென்று வரவேற்றோம்.
பேரன்புடன்....
திராவிட மாணவன்
V.P.ஆகாஷ் பாண்டியன்
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.
இன்று பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும்எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களு���்கும் வாழ்த்துக்கள்!
பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். அனைத்திலும் முதன்மை மார்க் பெற வேண்டும் உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட இறைவன் ஆசியோடு மனமார்ந்த வாழ்த்துக்கள்
All the Best!!!
பேரன்புடன்:
திராவிட மாணவன்,
V.P.ஆகாஷ் பாண்டியன்
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ,கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி ,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
இந்திய ஒன்றியமே வியந்து பார்க்கும் வகையில் **திராவிட மாடல் 2.0* அரசை நிறுவி மீண்டும் **முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்* என பொறுப்பேற்கவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்கி மகிழ்கிறோம்.
பேரன்புடன்
திராவிட மாணவன்
V.P.ஆகாஷ் பாண்டியன்,
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்,
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
*திராவிட மாடல் 2.0 அரசை நிறுவப்போகும் தன்னிகரில்லா தலைவர்* ,*ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை ஒற்றை ஆளாய் எதிர்��்து சமர் செய்யும் சரித்திர நாயகன்*,
*முதலமைச்சருகளுக்கெல்லாம் முதலமைச்சராய் திகழ்ந்து,மக்களின் உள்ளங்களை வென்ற அன்பு அப்பா தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தூத்துக்குடி விமான நிலையம் வந்த போது,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன் அக்கா அவர்களின் தலைமையில் சென்று ஓய்வறியா சூரியனை வரவேற்று வணங்கிய பொன்னான தருணம்*
*பேரன்புடன்*:
*திராவிட மாணவன்*,
*V.P. ஆகாஷ் பாண்டியன்*
*மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்*,
*கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி*,
*தூத்துக்குடி வடக்கு மாவட்டம்*.
இளைய சமுதாயத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்து���ாக இருந்து ஆளும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் வழியில், தமிழ்நாட்டு இளைஞர்களின் விளையாட்டு திறனை உலகறிய செய்த மாண்புமிகு துணை முதலமைச்சர் அண்ணன் உதயநிதி அவர்களை பின்பற்றி,இளைய சக்தியின் திறன் மேம்பாட்டிற்காக டெல்லியில் களமாடும் தென்மண்டல பொறுப்பாளர் கனிம��ழி MP அவர்களின் ஆதரவுடன், மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர், சிங்கப்பெண் அக்கா கீதா ஜீவன் வழிகாட்டுதலின் படி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம்,கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,கயத்தார் கிழக்கு ஒன்றியம் வடக்கு வண்டானம் கிராமம் புனித சவேரியார் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் அவர்களின் தலைமையில்
கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து சமதான புறாவை பறக்க விட்டு, போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு , பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம்
இந்நிகழ்வில் கண்காளிப்பாளர் P.போஸ்கோ குணசீலன்,வடக்கு வண்டானம்
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்
துரை,பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா, உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பேரன்புடன்...
திராவிட மாணவன்,
V.P. ஆகாஷ் பாண்டியன்
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்,
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில்
முதலமைச்சர் தளபதி,துணைமுதலமைச்சர் உதயநிதி,தென்மண்டல பொறுப்பாளர் கனிமொழி MP மற்றும் ���மூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் வழிகாட்டுதலில்,
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரது உருவப்படத்திற்கு
கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் அவர்கள் தலைமையில்,மாநில செயற்குழு உறுப்பினர் NRK ராதாகிருஷ்ணன்,
மாவட்ட மு.ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகரன்,மாவட்ட இலக்கிய அணி தலைவர் சோலை பெருமாள், பொதுகுழு உறுப்பின���் ரமேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம், அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
இந்நிகழ்வின்போது
கிளை செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.
பேரன்புடன்...
திராவிட மாணவன்,
V.P. ஆகாஷ் பாண்டியன்
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்,
கோவில்ப��்டி சட்டமன்ற தொகுதி,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய தமிழ்த் தாயின் தலைமகன் நம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தை தோற்ற��வித்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில் வணங்கி போற்றுகிறோம் 🙏
பேரன்புடன்...
திராவிட மாணவன்,
V.P. ஆகாஷ் பாண்டியன்
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்,
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
#RememberingAnna
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற
**தமிழ்நாடு தலைகுனியாது**
பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர், பெண் சிங்கம் அக்கா திருமதி.கீதாஜீவன் அவர்கள் பங்கேற்று எழுச்சி உரையாற்றினார்கள்.அதேபோல் தலைமை கழக "நட்சத்திர பேச்சாளர் P.H.மனோஜ் பாண்டியன்-EX MLA.," அவர்கள் ��லந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் G.V.மார்க்கெண்டேயன் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தி சிறந்த உரை நிகழ்த்தினார். மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகளுடன் பங்கேற்றோம் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பேரன்புடன்...
திராவிட மாணவன்,
V.P. ஆகாஷ் பாண்டியன்
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்,
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.
தமிழர்களின் இல்லமெல்லாம் இவன் இருப்பான்... உள்ளமெல்லாம் நிறைந்திருப்பான்...தமிழுக்கும் இவனுக்கும் வேறுபாடில்லை நம் சிந்தனையில் குடியிருப்பான் அனைவருக்கும் தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்…🙏
பேரன்புடன்...
திராவிட மாணவன்
V.P.ஆகாஷ் பாண்டியன்
மாவட்ட மாணவரணி துணை ��மைப்பாளர்,கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.
#murugaa #dmkyouthwing #kovilpatti
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,தூத்துக்குடி வடக்கு மாவட்டம், இலுப்பையூரணி கிரா��த்தை சேர்ந்த மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் வீராங்கனை P.விந்தியா அவர்கள் 69வது Under-19 கபடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
4 தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு, 4 பதக்கங்கள் வென்ற வீரமங்கை விந்தியாவை
முதலமைச்சர் தளபதி,விளையாட்டு நாயகர் துணை முதலமைச்சர் உதயநிதி,பெண் விடுதலையின் அடையாளம் அக்கா கனிமொழி MP, சிங்கபெண் அக்கா அமைச்சர் கீதா ஜீவன் வழிநின்று
கோவில்பட்டி மத்திய ஒன���றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் அவர்கள் பரிந்துரையின் பேரில் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி சார்பாக , தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் V.P ஆகாஷ் பாண்டியன் அவர்கள்,இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்
பேரன்புடன்...
திராவிட மாணவன்,
V.P. ஆகாஷ் பாண்டியன்
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்,
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, தூத்து��்குடி வடக்கு மாவட்டம்.
சமூகநீதி! சமத்துவம்! சகோதரத்துவம்! தழைத்தோங்கட்டும���...
உறவுகள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!
பேரன்புடன்...
திராவிட மாணவன்,
V.P.ஆகாஷ் பாண்டியன்,
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்,
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், நகர மன்ற தலைவர் கருணாநிதி, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு,மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அய்யாதுரை உள்ளிட்டோருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தோம்.
பேரன்புடன்..
திராவிட மாணவன்,
V.P.ஆகாஷ் பாண்டியன்
திமுக மாணவரணி துணை அமை��்பாளர்,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.
#todaynews7
#kovilpatti
#UdhayanidhiStalin
#kanimozhil
#geethajeevan
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில்,
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
நகர, ஒன்றிய, பேரூர் கழக
இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
வீரியமாய்… விழிப்புணர்வாய்…
எதிர்காலப் பாதையை வகுக்கும் வகையில் இளைஞர்களின் நம்பிக்கையை வழிநடத்தும் தாய்த்தலைவி…
மாண்புமிகு சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
திருமதி பெ. கீதாஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்
ஆனந்தகுமார் அவர்கள் வழிகாட்டி உரையுடன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
மதியழகன் அவர்கள்,
ஒன்றிய செயலாளர்கள்,
மாவட்ட அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள்,
கழக இளைஞர் அணி உடன்பிறப்புகளுடன்
ஒன்றிணைந்து கலந்து கொண்டேன்.
பேரன்புடன்
திராவிட மாணவன்
வழக்கறிஞர் V.P.ஆகாஷ் பாண்டியன் BBA.,LLB(Hons).,
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
#DMKYouthWing
#ThoothukudiNorth
#Kovilpatti
#பெ_கீதாஜீவன்
#AnandKumar
#திராவிடஇளைஞர்கள்
#FutureIsYouth
வெற்றி வீரனுக்கு வாழ்த்துக்கள்!
கோவில்பட்டி தொகுதி அய்யனார் ஊத்தை சேர்ந்த சந்தனகுமார் தாய்லாந்தில் நடந்த தேசிய அளவிளான மாற்றுத்திறனாளிகளுக்கான 400மீட்ட்ர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை.
பேரன்புடன்
திராவிட மாணவன்
வழக்கறிஞர் V.P.ஆகாஷ் பாண்டியன் BBA.,LLB(Hons).,
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தூத்துக்குடி மாவட்டம்
#ஓரணியில்_தமிழ்நாடு #kovilpatti #தமிழ்_வெல்லும் #திராவிட_மாடல்#thoothukudi
தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி
வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில்,
11 ஸ்டார் கிரிக்கெட் கிளப் நடத்தும்
கிரிக்கெட் போட்டியை கயத்தாறு மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மற்றும்
திமுக உடன்பிறப்புகளுடன்
துவக்கி வைத்த பெருமைமிகு தருணம்.
பேரன்புடன்
திராவிட மாணவன் V .P. ஆகாஷ் பாண்டியன் BBA.,LLB(Hons)., தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்.
#Kovilpatti
#VadakkuKonarkottai
#11StarCricketClub
#DMK
#திராவிடஇளைஞர்கள்
விவசாயத்தின் முதுகெலும்பு, வாழ்க்கையின் நம்பிக்கை மாடு.
உழைத்த கைகளுக்குப் பின், உழைத்த கால்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள்..
மண்ணோடு வளர்ந்து, உழைப்போடு வாழ்ந்து, வீட்டின் ஒரு உறுப்பினராய் இருந்த மாட்டிற்கு நன்றி சொல்லும் நாள்..
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்த்துக்கள்..
பேரன்புடன்
திராவிட மாணவன் V.P.ஆகாஷ் பாண்டியன் BBA., LLB (Hons)., தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்.
#மாட்டுப்_பொங்கல்
#தமிழர்_திருநாள்
#உழைப்பின்_சின்னம்
#விவசாயம்
#PongalVibes
தமிழர் திருநாள் – பொங்கல் பெருநாளில்,
தமிழ் மண்ணின் மரியாதையுடன் மண்ணின் மக்களை நேசிக்கும்
ஆட்சியாளர்கள்_ பெண்ணியமும் சமத்துவமும்
ஆட்சிக் கொள்கையாக நிற்கும்
திராவிட தாய்…மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
திருமதி P.கீதாஜீவன் அவர்கள், மண்ணின் குரலை
மன்றத்தின் முழக்கமாக மாற்றும்
திராவிட போராளி… விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
��ிருமிகு. G.V. மார்க்கண்டேயன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது
பேரன்புடன்
திராவிட மாணவன் V.P.ஆகாஷ் பாண்டியன் BBA ., LLB (Hons)., தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்.
#திராவிடபொங்கல்
#GeethaJeevan
#GVMarkandeyan
#DravidianPolitics
#SocialJustice
🙏 நன்றி… நெஞ்சார்ந்த நன்றி…
அன்பையும் நம்பிக்கையையும்
என் மீது சுமத்திய
தமிழ்நாடு அனைத்துலக
மாற்றுத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமை சங்கத்திற்கு
என் நெஞ்சார்ந்த நன்றி 🙏மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை
நடையடங்காமல் நகர வேண்டும்…
அவர்களின் பயணம் தடையில்லாமல் தொடர வேண்டும்…
நன்றி… நம்பிக்கையுடன் தொடர்வோம்…
பேரன்புடன்
திராவிட மாணவன் V.P.ஆகாஷ் பாண்டியன் BBA ., LLB (Hons)., தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்.
#AkashPandiyan
#SocialJustice
#DravidianModel
#InclusiveTamilNadu
#HumanityInAction
#TARATDAC
#DMKCares
நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில்,
திராவிட பொங்கலை முன்னிட்டு
ஆண்கள் – பெண்கள் இணைந்து களமிறங்கிய
மாவட்ட மண்டல அளவிலான
மின்னொளி கபடி போட்டி!
மண்ணின் உரிமைக்காக குரல் கொடுக்கும்
மாண்புமிகு சமூக நலம்
மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
திருமதி. கீதா ஜீவன் அவர்கள்,
மக்கள் அரசியலின் அடையாளம்,
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
திருமிகு. G.V. மார்க்கண்டேயன் அவர்கள்,
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட
ஒன்றிய செயலாளர்கள்,
கழக உடன்பிறப்புகள் சூழ,
இந்த பெருமைமிகு நிகழ்வில் கலந்து கொண்டேன்! திராவிடம் வாழும்…
தமிழ் உயரும்…
களம் தோறும் கழகம் பேசும்!
பேரன்புடன்
திராவிட மாணவன் V.P.ஆகாஷ் பாண்டியன் BBA., LLB (Hons).,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்.
#திராவிடபொங்க���்
#DMKSports
#KabaddiWithIdeology
#ThoothukudiNorth
#geethajeevan
திரா��ிட பொங்கலை முன்னிட்டு,
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி,
கோவில்பட்டி ஒருங்கிணைந்த ஒன்றியங்கள் சார்பாக,
மண்ணின் மக்களுக்கு மகிழ்ச்சி தர,மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் லாயல் மில் காலனி மைதானத்தில்
சிறப்பாக நடைபெற்றது. கழக உடன் பிறப்புகளுடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தேன்.
பேரன்புடன்
திராவிட மாணவன் V.P. ஆகாஷ் பாண்டியன் BBA., LLB (Hons).,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமை��்பாளர்.
#மனசுகளில்_திராவிடம்
#DravidianPongal
#TamilPride
#MassPolitics