One of last songs of the magical combo.
வழிப்போக்கனின் வாழ்விலே
நிழலாக வருகிறாய்
நான் கேட்கும் முன்னமே
இளைப்பாறல் தருகிறாய்
இளைப்பாறல் முடிந்ததும்
போதும் போ என்கிறாய்
Miss na.muthukumar.
#HBDYuvan#NowPlaying 'Unn Badhil Vendi' from Taramani https://t.co/NzxWtYykqa
சிறந்த இயக்குநர் - ராம் (பறந்து போ)
ரயிலில், எதிர்சாரியில் அமர்ந்து நம் பயணக் களைப்பு போக, கதை சொல்லும் பெயரற்ற வழிப்போக்கனாய் ‘பறந்து போ’வில் அவதரித்தார் ராம்.
பொருளாதார அழுத்தங்களில் சிக்கி உளையும் அப்பாக்களை அம��புலி மாமாக்களாக மாற்றி இவர் வேடிக்கையாய் கதை பகிர்ந்த விதத்தில், மூத்தவர்களும் கைதட்டி ரசித்தார்கள்.
தாத்தாக்களும் பாட்டிகளும் தொலைந்துபோய்விட்ட தனிக்குடித்தன வாழ்க்கையில், குழந்தைகளின் புவியீர்ப்பு மையமாய் பெற்றவர்கள் மட்டுமே இருப்பதையும், அவ்விசை அறுபடும்போது சின்னஞ்சிறு மனதில் எத்தகைய உளவியல் தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் பெற்றோரிய கல்வித் திட்டமாக இவர் வகுக்க, அதைக் கற்றுத் தேர்ந்தார்கள் நடுத்தர வயதினர்.
அன்பைக்கூட அழுதே வெளிக்காட்டத் தெரிந்த வாண்டுகளின் வழக்கறிஞராக, ‘பகட்டான பொம்மைகள் தேவையில்லை, தந்தைகளின் பிரத்யேக மணத்தை சட்டைப்பிடியில் முகர்ந்தபடி செல்லும் குட்டி பைக் சவாரியே போதும் மழலைகள் உலகை வென்றதாக உணர’ என இவர் முறையிட, திரையரங்க இருட்டில் பிஞ்சுக்கைகளைத் தேடிப்பிடித்து ஈரம் கசியும் கண்களில் ஒத்திக்கொண்டன முதிர்ந்த கரங்கள்.
வளர்ந்த மகன்களுக்கும், தகப்பன்மார்களுக்கும் இடையில் இயல்பாகவே காலம் ஏற்படுத்திவிடும் இடைவெளியை நிரப்பியது, ‘‘எனக்கு புரியுற மாதிரி நீ பேசுனதே இல்லை’’ என்கிற இவரின் ஒற்றை வசனம்.
கோகுலும் வனிதாவும் பரிமாறிக்கொள்ளாத காதல், சபலமில்லாத நட்போவியமாக மாறியது ராம் ஸ்பெஷல்!
குழந்தைகள் படங்களுக்கு தமிழ்ச் சூழலில் சந்தை இல்லை என்கிற நிலையை மாற்றி, 'சொல்லும்படிச் சொன்னால் சிவப்புக் கம்பள வ��வேற்பு கிடைக்கும்’ என்று சாலை போட்டுக்கொடுத்த ராம், பேரன்பின் ஊற்று.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Ram | #ParandhuPo | #BestDirector
Screenplay, Direction, Acting எல்லாம் தாண்டி, Always a fan of his Title card placements 💙🔥
“இவன் கெட்ட கேட்டுக்கு கழுத்துல மப்ளர் வேற” னு கெழவி கிட்ட மொக்க வாங்கற இடத்துல Title card போடறதெல்லாம் Thug 🤣😎
#RipBhagyaraj 💔
Indru poi naalai vaa, idhu namma aalu, mouna geethangal, andha 7 naatkal, vettiya madichu kattu - so many memories of movies made by K Bhagyaraj. His loss seems personal. #Restinpeace
So true. The hype was so high that everyone in the industry was talking high of the movie and were talking about which record the movie would break.
But then, the movie flopped due its own hype.
29- A slice of life movie in tamil. 👌 Excellent making with some great music, premise, dialogues and good performances. Deserves all the appreciation it's getting after OTT release. ❤️🎶
With almost every film, fans trend it on its anniversary because they love it. Guess Thug Life is the only film whose anniversary fans will trend because it is an opportunity for group therapy to process their shared trauma.
@msuganth So true. The disappointment the movie gave, nobody can forget. 😖Great star cast,. Celebrated technicians, chartbuster music album all together for a crap movie. No one expected that.
1 year of #ThugLife. Ellathayum mannichiduven. Aana the night before release, 'Thugs on Set' nu oru 1m 45s promo vittanga paaru. With jaw dropping visuals, breathtaking slo mo shots & Aandavar with coolers aura farming with his entry through that silhouette shot with sun in the background & Periya Bhai absolutely ripping it with a ulaga level velai paadu of a pulsating BGM that kept ringing in my ears throughout the night not letting me sleep, making me see that promo 100 times & getting hyped for the movie fdfs next day morning thinking 'MMALA PADAM CULT CLASSIC AA IRUKA POGUDHU' nu. Padathaye kooda mannichiduven. Aana idha mattum marakkavum maaten, mannikavum maaten.
One of the KaSu's best. The performances of ever lead character, music, the setup - still feel fresh.
But didn't reach the audience at the time of release because audience expected another Jigarthanda from him.
Some are saying Chief Minister Vijay is doing PR by visiting the houses of every opposition leader in Chennai.
No Chief Minister in Tamil Nadu has immediately done this after coming to power. More than opposition leaders, their entire households are thrilled. House helps at these places cannot believe they are seeing Vijay in flesh and blood.
Let it be 100% PR.
Better to spread goodwill instead of hatred.