மேற்கு வங்க மாநிலம் கங்கராம்பூரில், ரிந்து கோஷ் (46) என்பவர் தனது மனைவி சீமாவின் தலையை துண்டித்து கொன்று, தலையை பிடித்துக் கொண்டு உள்ளூர் காளி கோயிலில் அமர்ந்த காட்சி...!
வீட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 15 ஆண்டு முன்பு திருமணமான தம்பதிக்கு இரு மைனர் மகன்கள் உள்ளனர்..!