என் படுக்கையில் சிலவற்றிற்கு அனுமதி அவ்வப்போத��� இல்லை..
சில நேரம் தூக்கத்திற்கு...
சில நேரம் மௌனத்திற்கு...
சில நேரம் சூரியனுக்கு..
இனி முதல் உன்னை அறையின் உள்ளே விட்ட பின், உந்தன் அலைபேசிக்கும் இடமில்லை.
இனிதே அழித்துவிட்டு அந்த படங்களை.
#ivalthendral