@ratnajameer பெரியார்கிட்ட இருந்து அண்ணாவும் கருணாநிதியும் பிரிஞ்சிதானா திமுகனு பிரிஞ்சது... திகவே திமுககிட்ட கூட்டணி வைக்கிற அளவு சம்பாத்தியம் பண்ணலயா? கட்சி மாறுவது ஆதியிலயிருந்து கத்துக்கிட்டு வர்ர பாடம் இல்லயா? முன்னாடி பிஜேபி கூட்டணியில திமுக இருந்தது இல்லயா?
மேலும் கடந்த20 ஆண்டுகளாக கூட்டுறவு வங்கியில் தற்காலிகபணி செய்கின்ற ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்க நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில் பணிநியமனம் குறித்த அரசாணையும் விரைவில் வெளியிட தங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் அய்யா @IPeriyasamymla
@SundarrajanG@vasantalic நாகை மாவட்டத்தில் இந்து நாடா��் கிறுஸ்துவ நாடார்னு பிரிஞ்சியிருக்கானுங்க... வேட்பாளர் நாடார் சமூதாயத்தை சேர்ந்ததுனால மக்கள் இந்துவெறியை வாக்குல காமிச்சிருக்காங்க... திருத்தப்பட வேண்டிய மக்கள்...
@SundarrajanG@vasantalic நெல்லையில் மக்கள் வேட்பாளருக்கா���த்தான் வாக்கு செலுத்தியிருப்பாங்க.... பிஜேபி கட்சிக்காக யாரும் வாக்கு செலுத்தியிருக்க வாய்ப்பில்லை.. மதம் சார்ந்த பிரச்சனைகள் வருமாயின் நெல்லை மக்கள் நயினார் வாயில்லயே வெட்டுவானுங்க
@TTVDhinakaran நீங்கள் கோவில்பட்டி தொகுதியில் நின்ற காரணத்தினால் தான் அதிமுக அங்கு வெற்றி பெற்றது... திமுக வேட்பாளர் நிராகரிப்பு மற்றும் தங்களது தேர்வு இவை மட்டுமே அதிமுக வெற்றியை தீர்மானித்தது.. வெளியூர்காரனுக்கு ஓட்டு போடுறதுக்கு உள்ளூர்காரன் பரவாயில்லைனு மக்கள் போக்காயிருக்கலாம்..
இந்த இரவு தீர்வதற்குள்ளே....
இதமான வரிகள்
#நாட்பட��_தேறல்
வாழும் கவிஞர் @Vairamuthu ஐயா
வாழ்த்துக்கள் ஐயா,
ரசனைக்கு தீனி போடும்
நவீன கவிஞர்களிடமிருந்து
கவிதையை மீட்டெடுக்கும்
என் தாய் தமிழுக்கு புத்துணர்ச்சியூட்டவுமாயின்
தங்கள் கவிதைகளை மூட்டைமூட்டையாய் அள்ளித்தாருங்கள்
@cartoonistbala ஆயுதம் ஏந்திய கொலைக்குற்றவாளி சில நாட்களுக்கு மட்டும் விடுதலை... கொலையோ கொள்ளையோ செய்ய கூடாதென மக்கள் விரோத கட்சிகள் அன்பு கோரிக்கை
#BanVedanta#BanSterlite