இரும்புக் கம்பிகள் தடுத்து நின்றாலும்,
தொட்டுப் பேச முடியாத தூரம் என்றாலும்,
நம் மூச்சுக்காற்று தீண்டிக் ���ொள்கிறது.
இந்தச் சிறைச்சாலையின் பார்வையாளர் அறையில்!
தொடத் துடிக்கும் உன் விரல்கள்,
மத்தியில் இருக்கும் இரும்புக் கம்பிகளில் பட்டு
ஏமாந்து பின்வாங்குகின்றன.
எனக்கு விலங்கிட்ட இந்தச் சட்டம்,
உன் காதலுக்கும் அல்லவா சிறை தண்டனை தந்துவிட்டது?
உலகத்தின் பார்வையில்
நீ குற்றவாளி தான்...
ஆனால், என்னை மட்டும்
உயிரோடு கொன்ற உன்னை,
நான் எப்படிக் குற்றவாளி என்பேன்?
கைவிலங்கிட்டுக் கிடக்கும் இந்த பாவிக்கு;
நீ என்றும் வற்றாத அன்பின் நீலோத்தி தான்!
ஆனால், என் சாபக்காற்று பட்டு நீயும் வாடிவிடக் கூடாது.
அதுதான் என் பயமெல்லாம் பெண்ணே!!!
நெனச்ச வாழ்க்கை வேணுமுன்னு
நெஞ்சம் கெடந்து ஏங்குதே
படச்ச சாமி கேக்காததையும்
படிச்ச சாமி கேட்டதே
எல்லாரையும் போல
நல்லாருப்போம் நாளை
நீதி தரும் சீதை வரும்
நமக்குண���டு அழகிய எதிர் காலம்.
#நீலோத்தி
திருச்செந்தூர் குலசேகரப்பட��டினம் மெயின் ரோட்ல மருத்துவமனைக்கு எதிர்ல இருக்கும் சாக்கடை அவலம்.. இது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நிலையை இன்னும் மோசமாக்கும்.. உடனடியாக இதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் @srinathtvk @arunraajkg 🙏🏻🙏🏻
ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் சார்பதிவாளர்கள் 132 பேர் முடிந்தவரை அவர்கள் விருப்பமான இடங்களில் பணி மாறுதல் செய்யப்பட்டிருப்பது பதிவ���த்துறை வரலாற்றில் புதிய சரித்திரம் என்று பதிவுத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பதிவாளர்களும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்காமல் ஆவண பதிவுகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.👌🏻